கோர்க்லாரெலி மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
வரிசை 1:
{{Uncategorized}}
'''கோர்க்லாரெலி மாகாணம்''' ( ''Kırklareli Province'', {{Lang-tr|{{italics correction|Kırklareli ili}}}} ; {{Lang-bg|Лозенград}} ; {{Lang-gr|Σαράντα Εκκλησιές}} ) என்பது துருக்கியியன் என்பத்தோரு மாகாணங்களில் ஒன்று ஆகும். இந்த மாகாணமானது [[கருங்கடல்|கருங்கடலின்]] மேற்கு கடற்கரையில் வடமேற்கு [[துருக்கி]]யில் உள்ள ஒரு மாகாணமாகும். இந்த மாகாணமானத்தின் வடக்கு எல்லையாக {{Convert|180|km|adj=on}} நீளமுள்ள [[பல்காரியா]] நாட்டின் நீண்ட எல்லைப் பகுதி உள்ளது. மேலும் இது மேற்கில் எடிர்னே மாகாணத்துடனும் தெற்கே டெக்கிர்தாஸ் மாகாணத்துடனும் தென்கிழக்கில் [[இசுதான்புல்]] மாகாணத்துடனும் எல்லையைக் கொண்டுள்ளது. மாகாணத்தின் தலை நகராக கோர்க்லரேலி நகரம் உள்ளது. மாகாணம் மற்றும் அதன் தலை நகரத்தின் பெயர் [[துருக்கிய மொழி]]யில் ''"நாற்பதுகளின் நிலம்" என்று'' பொருள்படும். இந்த சொல்லானது 15 ஆம் நூற்றாண்டில் [[உதுமானியப் பேரரசு|உதுமானியப் பேரரசிற்காக]] இந்த நகரத்தை கைப்பற்ற சுல்தான் முராத் I அனுப்பிய நாற்பது ஒட்டோமான் காஜிகளைக் குறிக்கலாம் அல்லது ஒட்டோமான் வெற்றிக்கு முன்னர் இப்பகுதியில் நாற்பது தேவாலயங்கள் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது, இதன் முந்தைய பெயராக ''கார்க்லாரெலி'' ( [[துருக்கிய மொழி]]யில் கோர்க் கிலிஸ்; Εκκλησιέςαράντα) என்று இருந்துள்ளது. ஒட்டோமான் வெற்றியாளர்களை கௌரவிப்பதற்காக கோர்க்லாரெலி நகரத்தில் ஒரு மலை உச்சியானது "கோர்க்லர் அனேட்டா" (துருக்கியில் நாற்பதுகளின் நினைவு) என்று அழைக்கப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/கோர்க்லாரெலி_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது