தமிழ்நாட்டில் தேர்தல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 5:
'''நேரடித் தேர்தல்'''
 
[[தமிழ் நாடு]] மாநிலத்தில் பொதுத் தேர்தலாகிய [[தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை|தமிழ் நாடு சட்டப்பேரவை]] மற்றும் [[மக்களவை|மக்களவைத்]] தேர்தல்கள் [[தமிழ் நாடு மாநிலத்தமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலர்|மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலரின்]] மேற்பார்வையிலும் உள்ளாட்சித் தேர்தல்கள் [[தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்|மாநிலத் தேர்தல் ஆணையத்தின்]] மேற்பார்வையிலும் என இருத் தேர்தல்கள் நேரடித் தேர்தல்களாக நடைபெறுகின்றன.
'''மறைமுகத் தேர்தல்'''
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_தேர்தல்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது