ஈரப்பலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழில் கிரந்தம் தவிர்ப்போம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
தமிழில் கிரந்தம் தவிர்ப்போம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 15:
| genus = ''[[ஆர்தோகாப்பசு]]''
| subgenus =
| species = '''''ஆ. ஆர்திலிசுஆலுதிலிசு'''''
| binomial = ''ஆர்தோகாப்பசு ஆர்திலிசுஆலுதிலிசு''
| binomial_authority = ([[சிட்னி சி. பார்க்கின்சன்|பார்க்கின்சன்]])<br /> [[பிரான்சிஸ் ரேமண்ட் ஃபாஸ்பர்க்|பாசுபர்க்கு]]
}}
 
'''ஈரப்பலா''' ({{audio|Ta-ஈரப்பலா.ogg|ஒலிப்பு}}) அல்லது '''சீமைப்பலா''' (''Artocarpus incisa'') [[பலா இனம்|பலா இனத்தை]] சார்ந்த மரம் ஆகும். [[மலாயா|மலாயத்]] தீவக்குறை மற்றும் மேற்குப் பசிபிக் தீவுகளைத் தாயகமாகக் கொண்ட ஒரு [[மரம்]]. ஆயினும் இது வெப்பவலயப் பகுதிகளில் வேறு பல இடங்களிலும் பரவலாக வளர்க்கப்படுகின்றது. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், [[தாவரவியல்]] மாதிரியாக [[எச்எம்எஸ்எச் எம் எசு பவுண்டி]] என்னும் [[கடற்படை]]க் கப்பலினால் சேகரிக்கப்பட்ட இதனை, அக் கப்பல் தலைவனாக இருந்த வில்லியம் பிளை (William Bligh) என்பவர், [[கரிபியன்|மேற்கிந்தியத் தீவு]] களில் இருந்த பிரித்தானியரின் [[அடிமை]]களுக்கான மலிவான உயர் ஆற்றல் தரக்கூடிய உணவாக அறிமுகப்படுத்தினார்.
 
== துணுக்கு ==
"https://ta.wikipedia.org/wiki/ஈரப்பலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது