குட்டிக் கடற்கன்னி (சிலை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.7
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2
வரிசை 24:
அரசியல் சார்புகொண்ட சில கலைஞர்கள், 1964, ஏப்ரல் 24ஆம் நாள் குட்டிக் கடற்கன்னி சிலையின் தலையைத் துண்டித்துக் களவாடிவிட்டனர். சிலையின் தலையைக் கண்டுபிடிக்க முடியாததால் வேறொரு தலை வார்க்கப்பட்டு சிலையில் பொருத்தப்பட்டது.
 
1984, சூலை 22ஆம் நாள் கடற்கன்னியின் வலது கையை யாரோ துண்டித்துவிட்டார்கள். இரண்டு நாட்களுக்குப் பின் இரு இளைஞர்கள் அதைத் திருப்பிக் கொடுத்தனர்.<ref name=m1>[http://jp.dk/indland/kbh/article1027279.ece Den Lille Havfrue reddet fra gramsende turister] {{Webarchive|url=https://web.archive.org/web/20120320023443/http://jp.dk/indland/kbh/article1027279.ece |date=2012-03-20 }} (in Danish). ''Jyllands-Posten''. Published 1 August 2007. Retrieved 1 February 2012.</ref>
 
1990இல் யாரோ கடற்கன்னியின் தலையை வெட்டுவதற்கு முயற்சி செய்துள்ளனர். அதனால் சிலையின் கழுத்தில் 18 செ.மீ. ஆழத்தில் ஒரு வெட்டுத் தழும்பு ஏற்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/குட்டிக்_கடற்கன்னி_(சிலை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது