குருத்துவார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2
வரிசை 2:
[[File:Hazur Sahib, Nanded, Maharashtra, September 2012.jpg|250px|right|thumb|ஹசூர் சாகிப் குருத்துவார், நாண்டெட், [[மகாராட்டிரம்]], [[இந்தியா]]]]
'''குருத்துவார்''' (''Gurdwara'', {{lang-pa|ਗੁਰਦੁਆਰਾ}}, ''{{IAST|gurduārā}}'' or {{lang|pa|}}, ''{{IAST|gurdwārā}}'') என்பது [[சீக்கியம்|சீக்கிய சமயத்தவர்களின்]] வழிபாட்டுத் தலமாகும். குருத்துவார் என்பதற்கு [[குரு|குருவை]] அடையும் வழி எனப் பொருள். அனைத்து சமயத்தவர்களும் குருத்துவார் வழிபாட்டுத் தலத்திற்குச் சென்று குருவை வழிபடலாம் <ref>{{cite web|title=Sikhism|url=http://www.talktalk.co.uk/reference/encyclopaedia/hutchinson/m0002601.html|work=TalkTalk|publisher=Helicon Publishing|accessdate=18 March 2013}}</ref>
குருத்துவாரில் தர்பார் சாகிப் எனும் சிறு மேடையில் [[குரு கிரந்த் சாகிப்]] எனும் சீக்கிய மத நூலை வைத்து, சீக்கிய குருமார்கள் இயற்றிய பக்திப் பாடல்களை பாடி வழிபடுவர். குருத்துவாரில் லங்கர் (Langar) எனப்படும் மற்றும் உணவு விடுதியில் அனைவருக்கும் இலவசமாக உணவு பரிமாறப்படும்.<ref>{{cite web|title=The Gurdwara|url=http://www.bbc.co.uk/religion/religions/sikhism/ritesrituals/gurdwara_1.shtml|work=http://www.bbc.co.uk|publisher=BBC|accessdate=18 March 2013}</ref> பெரிய அளவிலான குருத்துவார்களில் நூலகம், குழந்தைகள் காப்பகம் மற்றும் சமய வகுப்பறைகள் வசதிகள் உண்டு. <ref>{{cite web|title=Gurdwara Requirements|url=http://www.worldgurudwaras.com/gurudwaras/gurdwara-requirements|work=http://www.worldgurudwaras.com|accessdate=18 March 2013|archive-date=4 அக்டோபர் 2013|archive-url=https://web.archive.org/web/20131004220923/http://www.worldgurudwaras.com/gurudwaras/gurdwara-requirements|url-status=}}</ref> குருத்துவார் கோயில் உச்சியில் சீக்கிய சமயக் கொடி பறக்கும். குருத்துவாரில் ஆண்களும் பெண்களும் தங்கள் தலையைக் குல்லாய் அல்லது துணியை மூடியவாறு செல்வது கட்டாயம்.
 
புகழ்பெற்ற குருதுவார்களில் [[இந்தியா]]வின் [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]] மாநிலத்தில் [[அம்ரித்சர்]] நகரில் உள்ள [[பொற்கோயில்]] குறிப்பிடத்தக்கதாகும்..
"https://ta.wikipedia.org/wiki/குருத்துவார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது