சாணக்கியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2
வரிசை 50:
 
== இலக்கியப் பணிகள் ==
சாணக்கியரின் இரண்டு புத்தகங்களின் இயல்புத்தன்மை: அர்த்தசாஸ்திரம் மற்றும் சாணக்கிய நீதி, இது சாணக்கிய நீதி-சாஸ்திரா என்றும் அறியப்படுகிறது.<ref name="Miles1981">{{cite book|title=Sri Chanakya Niti-shastra; the Political Ethics of Chanakya Pandit Hardcover|year=1981|others=Translated by Miles Davis and V. Badarayana Murthy|url=http://www.hinduism.co.za/chanakya.htm|accessdate=2014-08-15|publisher=Ram Kumar Press|archivedate=2014-07-16|archiveurl=https://web.archive.org/web/20140716182652/http://www.hinduism.co.za/chanakya.htm}}</ref>
 
அர்த்தசாஸ்திரமானது, நிதி மற்றும் நிதிக் கொள்கைகள், நலத்திட்டஙள், சர்வதேச உறவுகள் மற்றும் போர் உத்திகள் போன்றவற்றைப் பற்றி விரிவாக விவாதிக்கிறது. இந்த உரை ஆட்சியாளரின் அனைத்துக் கடமைகளையும் முழுமையாகக் கோடிட்டுக்காட்டுகிறது. அர்த்தசாஸ்திரம் என்பது உண்மையில் பல முந்தைய நூல்களின் தொகுப்பாக இருக்கும் என்றும், சாணக்கியர் இந்த ஆசிரியர்களில் ஒருவராக இருந்திருக்கலாம் எனவும் பல அறிஞர்கள் நம்புகின்றனர்.<ref name="Namita2008" />
"https://ta.wikipedia.org/wiki/சாணக்கியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது