பாட்னா சமஸ்தானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 27:
|footnotes = [http://www.worldstatesmen.org/India_princes_K-W.html Indian Princely States K-W]
}}
'''பாட்னா சமஸ்தானம்''' ('''Patna State'''), [[இந்தியப் பிரிவினை|இந்திய விடுதலைக்கு]] முன்னர் [[பிரித்தானிய இந்தியா]]வின் கீழிருந்த 562 [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானங்களில்]] ஒன்றாகும். இதன் தலைநகராக [[பலாங்கீர்]] நகரம் விளங்கியது. இது தற்கால [[ஒடிசா]] மாநிலத்தின் [[பலாங்கீர் மாவட்டம்|பலாங்கீர் மாவட்டப்]] பகுதிகளைக் கொண்டிருந்தது. 1892-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பாட்னா சமஸ்தானம் 6,503 [[சதுர கிலோ மீட்டர்]] பரப்பளவும், 2,57,959 [[மக்கள் தொகை]]யும் கொண்டிருந்தது.<ref name="ips">{{cite web|url=http://uqconnect.net/~zzhsoszy/ips/p/patna.html |title=Patna (Princely State) |access-date=22 May 2010 |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20090522161452/http://uqconnect.net/~zzhsoszy/ips/p/patna.html |archive-date=22 May 2009 }}</ref> இதன் ஆட்சியாளர்களுக்கு [[பிரித்தானிய இந்தியா]]வின் அரசு, [[வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள் (பிரித்தானிய இந்தியா)|9 துப்பாக்கிக் குண்டுகள் முழங்கி மரியாதை]] செய்தனர் .
 
==வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/பாட்னா_சமஸ்தானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது