ஒருங்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 16:
ஒருங்கியம் அல்லது முறை, முறைமை, அமையம், அமைப்பு, சமைதியம் என்பது, ஆங்கிலத்தில் System என்றும் மேற்கு ஐரோப்பிய மொழிகளில் தொடர்பான சொற்களாலும் குறிக்கப்பெறுகின்றது. இச்சொல் [[கிரேக்க மொழி]]யில் உள்ள σύστημα systēma என்னும் சொல்லில் இருந்தும் அதன்வழி [[இலத்தீன்]] மொழியில் உள்ள systēm என்னும் சொல்லில் இருந்தும் பெற்றது.
*19 ஆவது நூற்றாண்டில் ஒருங்கியம் (system) என்னும் கருத்துருவை இயற்கை அறிவியலில் முதன் முதல் பயன்படுத்தியவர் [[பிரான்சு|பிரான்சிய]] இயற்பியலாளர் [[சாடி கார்னோ|நிக்கொலா லியோனார்டு சாடி கார்னோ]]. இவர் 1824 இல் வெப்ப இயக்கவியல் பற்றி ஆய்வு செய்தபொழுது நீராவி இயந்திரத்தில், நிராவிப் பொருளை “இயங்கும் பொருள்” என்னும் கருத்தில் “system” என்னும் கருத்தை ஆண்டார். இந்த இயங்கும் பொருள் தன்னிடம் இருந்து வெப்பத்தைத் தரவும், வெப்பத்தை ஏற்கவும், உடன் இயங்கும் உந்துகையை (piston) இயக்கவும் உதவுவதாக எண்ணி ஆய்ந்தார்.
*1850 இல் வெப்ப இயக்கவியலில் அடிப்படை ஆய்வுகள் செய்த [[டாய்ட்சு]] (செருமன்) இயற்பியலாளர் *பொது ஒருங்கியக் கொள்கை (கருத்தியம்) (general systems theory) என்பதின் முன்னோடி லூடுவிக் வான் பெர்டலான்ஃவி என்னும் உயிரியல் அறிஞர். இவர் 1945 இல் “பொதுமைப் படுத்தப்பட்ட ஒருங்கியங்களுக்கும் அவற்றின் துணை இயக்கங்களுக்கும், அவை எப்படிப்பட்ட வகை என்று கவலைகொள்ளாமலும் அவற்றின் இயல்பும் அவற்றின் உறுப்புகளும், அவற்றின் தொடர்புகளும், அவற்றிடையே உள்ள விசைகளையும் அறியாமலே, அவ் ஒருங்கியங்களுக்கான ஒப்புருக்களும், கொள்கைகளும், விதிகளும்” (''models, principles, and laws that apply to generalized systems or their subclasses, irrespective of their particular kind, the nature of their component elements, and the relation or 'forces' between them.''”<ref name="Bertalanfy1945"> 1945, ''Zu einer allgemeinen Systemlehre,'' Blätter für deutsche Philosophie, 3/4. (Extract in: Biologia Generalis, 19 (1949), 139-164.</ref> என்னும் கருத்தை முன்வைத்தார். ▼
சிசுட்டம் (ஒருங்கியம்) என்னும்
▲பொது ஒருங்கியக் கொள்கை (கருத்தியம்) (general systems theory) என்பதின் முன்னோடி லூடுவிக் வான் பெர்டலான்ஃவி என்னும் உயிரியல் அறிஞர். இவர் 1945 இல் “பொதுமைப் படுத்தப்பட்ட ஒருங்கியங்களுக்கும் அவற்றின் துணை இயக்கங்களுக்கும், அவை எப்படிப்பட்ட வகை என்று கவலைகொள்ளாமலும் அவற்றின் இயல்பும் அவற்றின் உறுப்புகளும், அவற்றின் தொடர்புகளும், அவற்றிடையே உள்ள விசைகளையும் அறியாமலே, அவ் ஒருங்கியங்களுக்கான ஒப்புருக்களும், கொள்கைகளும், விதிகளும்” (''models, principles, and laws that apply to generalized systems or their subclasses, irrespective of their particular kind, the nature of their component elements, and the relation or 'forces' between them.''”<ref name="Bertalanfy1945"> 1945, ''Zu einer allgemeinen Systemlehre,'' Blätter für deutsche Philosophie, 3/4. (Extract in: Biologia Generalis, 19 (1949), 139-164.</ref> என்னும் கருத்தை முன்வைத்தார்.
▲சிசுட்டம் (ஒருங்கியம்) என்னும் கருத்துர்வை குறிப்பிடத்தக்க வகையில் கணித அடிப்படையில் வளர்த்தெடுத்தவர்களில் நோர்பெர்ட் வீனெர் (Norbert Wiener), ராசு ஆழ்சுபி[]] (Ross Ashby) ஆகியோர் அடங்குவர் <ref name="Wiener1948"> 1948, ''Cybernetics: Or the Control and Communication in the Animal and the Machine.'' Paris, France: Librairie Hermann & Cie, and Cambridge, MA: MIT Press.Cambridge, MA: MIT Press.</ref><ref name="Ashby1950"> 1956. ''[http://pespmc1.vub.ac.be/ASHBBOOK.html An Introduction to Cybernetics]'', Chapman & Hall.</ref>.
== மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும் ==
|