ஒருங்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
*பொது ஒருங்கியக் கொள்கை (கருத்தியம்) (general systems theory) என்பதின் முன்னோடி லூடுவிக் வான் பெர்டலான்ஃவி என்னும் உயிரியல் அறிஞர். இவர் 1945 இல் “பொதுமைப் படுத்தப்பட்ட ஒருங்கியங்களுக்கும் அவற்றின் துணை இயக்கங்களுக்கும், அவை எப்படிப்பட்ட வகை என்று கவலைகொள்ளாமலும் அவற்றின் இயல்பும் அவற்றின் உறுப்புகளும், அவற்றின் தொடர்புகளும், அவற்றிடையே உள்ள விசைகளையும் அறியாமலே, அவ் ஒருங்கியங்களுக்கான ஒப்புருக்களும், கொள்கைகளும், விதிகளும்” (''models, principles, and laws that apply to generalized systems or their subclasses, irrespective of their particular kind, the nature of their component elements, and the relation or 'forces' between them.''”<ref name="Bertalanfy1945"> 1945, ''Zu einer allgemeinen Systemlehre,'' Blätter für deutsche Philosophie, 3/4. (Extract in: Biologia Generalis, 19 (1949), 139-164.</ref> என்னும் கருத்தை முன்வைத்தார்.
 
*சிசுட்டம் (ஒருங்கியம்) என்னும் கருத்துருவை குறிப்பிடத்தக்க வகையில் கணித அடிப்படையில் வளர்த்தெடுத்தவர்களில் [[நோர்பெர்ட் வீனெர்]] (Norbert Wiener), [[இராசு ஆழ்சுபி]] (Ross Ashby) ஆகியோர் அடங்குவர் <ref name="Wiener1948"> 1948, ''Cybernetics: Or the Control and Communication in the Animal and the Machine.'' Paris, France: Librairie Hermann & Cie, and Cambridge, MA: MIT Press.Cambridge, MA: MIT Press.</ref><ref name="Ashby1950"> 1956. ''[http://pespmc1.vub.ac.be/ASHBBOOK.html An Introduction to Cybernetics]'', Chapman & Hall.</ref>.
 
== மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/ஒருங்கியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது