தா. பாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2
வரிசை 78:
 
==குடும்ப வாழ்க்கை==
இவருக்கு இரு மகள்களும், தாவீது சவகர் எனும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மனைவி லில்லி ஜாயிசு பாண்டியன் (பிறப்பு:1956) 2010 ஆம் ஆண்டில் தனது 76 ஆவது அகவையில் காலமானார்.<ref>{{Cite web|url=https://news.webindia123.com/news/articles/india/20101117/1632663.html|title=CPI leader Pandian's wife Joyce passes away|website=news.webindia123.com|access-date=2018-08-15}}</ref>இவரது மகன் தாவீது சவகர் சென்னை பல்கலைக்கழகத்தில் பதிவாளராகப் பணிபுரிந்துள்ளார். இவர் திருச்சி பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்தில் பேராசிரியராகவும் இருந்துள்ளார்.<ref>{{Cite news|url=https://www.dtnext.in/News/TamilNadu/2017/08/12021050/1041558/Madras-University-exregistrars-room-ransacked-in-Tiruchy.vpf|title=Madras University ex-registrar's room ransacked in Tiruchy|date=12 August 2017|work=dtNext.in|access-date=15 August 2018|language=en-US|archivedate=15 ஆகஸ்ட் 2018|archiveurl=https://web.archive.org/web/20180815201049/https://www.dtnext.in/News/TamilNadu/2017/08/12021050/1041558/Madras-University-exregistrars-room-ransacked-in-Tiruchy.vpf|deadurl=}}</ref>
 
இவர் சிறுநீரகத் தொற்று விளைவித்த உடல் நலக்குறைவினால் சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி 26, 2021 அன்று தன் 88 ஆம் அகவையில் காலமானார்.<ref>{{cite book|editor1-last=பிரேம் குமார் எஸ்.கே|author2=|title=இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார்!|volume= |publisher=விகடன் இதழ் |year=21-Feb-2021|page=|quote= | url=https://www.vikatan.com/news/tamilnadu/communist-party-of-india-senior-leader-dpandian-passed-away}}</ref><ref>{{cite book|editor1-last=DIN|author2=|title=கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார்|volume= |publisher=தினமணி நாளிதழ்|year=21-Feb-2021|page=|quote= | url=https://www.dinamani.com/tamilnadu/2021/feb/26/senior-leader-of-the-communist-party-tha-pandian-passed-away-3569968.html}}</ref> இவர் தம் முன்னோர் வாழ்ந்த உசிலம்பட்டி, கீழ்வெள்ளைமலைப் பட்டி, தாவீது பண்ணையில் 2021, பிப்ரவரி, 27 ஆம் நாளன்று நல்லடக்கம் செய்யப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/தா._பாண்டியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது