எட்டுத்தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''எட்டுத்தொகை''' நூல்கள் என்பவை பலராலும் பலகாலகட்டங்களில்பல காலகட்டங்களில் எழுதப்பட்டு பின்னர் ஒருசேர தொகுக்கப்பட்டவை. இவற்றில் பல பாடல்களில் அவற்றை எழுதியவரது பெயர் காணப்படவில்லை.
 
எட்டுத்தொகை நூல்களாவன:
வரிசை 27:
அகமும் புறமும் கலந்து வருவது பரிபாடல்.
 
அகப்பாடல்கள் அனைத்தும் முழுமையாகக் கிடைத்துள்ளன. புறப்பொறுட்புறப்பொருட் பாடல்களுள் சில அழிந்தும், சில சிதைந்தும், பாடபேதங்கள் மிகுந்தும் காணப்படுகின்றன.
 
[[பகுப்பு:எட்டுத்தொகை|*]]
"https://ta.wikipedia.org/wiki/எட்டுத்தொகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது