திரைப்படத் தயாரிப்பாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2
 
வரிசை 1:
'''திரைப்படத் தயாரிப்பாளர்''' என்பவர் [[திரைப்படத் தயாரிப்பு|திரைப்படத் தயாரிப்பை]]<ref>{{Cite web|url=http://www.producersguild.org/?page=faq|title=Frequently Asked Questions - Producers Guild of America|website=www.producersguild.org|access-date=2017-03-19|archive-date=2010-04-07|archive-url=https://web.archive.org/web/20100407054558/http://www.producersguild.org/?page=faq|url-status=}}</ref> மேற்பார்வையிடும் நபர் ஆகும். இவரின் பணி ஒரு திரைப்படம் உருவாக்க நிதியுதவி செய்பவர் ஆவார். இவர் வெறும் பண உதவி மட்டுமின்றி, திரைப்படம் உருவாகத் தேவையான அனைத்து பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார்.<ref>{{Cite web |url = http://lfs.org.uk/full-time-study/ma-filmmaking/areas-study/producing|title=Producing |publisher= London Film School|website= lfs.org.uk }}</ref>
 
படத்திற்குத் தேவைப்படும் விளம்பரம் முதல், ஆட்களை தேர்வு செய்வதில் [[இயக்குநர் (திரைப்படம்)|இயக்குநருக்கு]] உதவுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார். பெரும்பாலும் தயாரிப்பாளர்கள், இயக்குநராகவோ, திரைக்கதை ஆசிரியராகவோ அல்லது திரைப்பட விநியோகிஸ்தவர்களாகவோ அல்லது [[நடிகர்|நடிகர்களாகவோ]] இருப்பார். சில வெளியாட்களும், [[அரசியல்வாதி|அரசியல்வாதிகளும்]] திரைப்படம் தயாரிப்பதும் உண்டு.
"https://ta.wikipedia.org/wiki/திரைப்படத்_தயாரிப்பாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது