1930 உலகக்கோப்பை காற்பந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.1
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 36:
தங்கள் குழுக்களில் முறையே வெற்றி பெற்ற [[ஆர்ஜெண்டீனா தேசிய காற்பந்து அணி|அர்கெந்தீனா]], உருகுவை, ஐக்கிய அமெரிக்கா, [[யூகோஸ்லாவிய தேசிய காற்பந்து அணி|யூகோஸ்லாவியா]] அரையிறுதிக்கு முன்னேறின. 93,000 பேர்கள் கண்டுகளித்த இறுதி ஆட்டத்தில், போட்டி நடத்திய உருகுவை அர்கெந்தீனாவை 4–2 என்ற கோல்கணக்கில் வென்று [[உலகக்கோப்பை காற்பந்து|உலகக்கோப்பையை]] வென்ற முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றது.
== பின்புலம் ==
1914இல் [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் காற்பந்தாட்டப் போட்டியை]] [[பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு|ஃபிஃபா]] "தொழில்முறையல்லாதோருக்கான உலக காற்பந்துப் போட்டியாக" அங்கீகரித்து<ref name="FIFAhistory">{{cite web |url=http://www.fifa.com/classicfootball/history/fifa/historyfifa4.html |title=History of FIFA&nbsp;– The first FIFA World Cup |work=FIFA |accessdate=1 December 2009 |archive-date=9 நவம்பர் 2012 |archive-url=https://web.archive.org/web/20121109012451/http://www.fifa.com/classicfootball/history/fifa/historyfifa4.html |dead-url-status=dead }} {{Cite web |url=http://www.fifa.com/classicfootball/history/fifa/historyfifa4.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2014-02-05 |archive-date=2012-11-09 |archive-url=https://web.archive.org/web/20121109012451/http://www.fifa.com/classicfootball/history/fifa/historyfifa4.html |url-status= }}</ref> அடுத்த மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் (1920 முதல் 1928 வரை) இந்த போட்டிகளை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. 1908ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இங்கிலாந்தின் [[கால்பந்துச் சங்கம்|கால்பந்துச் சங்கமும்]] 1912ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் [[சுவீடிய காற்பந்துச் சங்கம்|சுவீடிய காற்பந்துச் சங்கமும்]] இந்தப் பொறுப்பை ஏற்றிருந்தன.
 
[[லாஸ் ஏஞ்சலஸ்|லாசு ஏஞ்சலசில்]] நடந்த 1932ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் வரைவு நிகழ்ச்சிநிரலில் காற்பந்து இடம் பெறவில்லை. ஃபிஃபாவிற்கும் [[பன்னாட்டு ஒலிம்பிக் குழு]]விற்கும் தொழில்முறையல்லா விளையாட்டு வீரர்களின் நிலை குறித்து பிணக்கு ஏற்பட்டது.<ref>{{cite web |url=http://www.fifa.com/tournaments/archive/tournament=512/edition=8229/news/newsid=92851.html |title=The Olympic Odyssey so far&nbsp;... (Part 1: 1908–1964) |work=FIFA |accessdate=15 June 2009 |archive-date=2 ஆகஸ்ட் 2009 |archive-url=https://web.archive.org/web/20090802014823/http://www.fifa.com/tournaments/archive/tournament%3D512/edition%3D8229/news/newsid%3D92851.html |dead-url-status=dead }} {{Cite web |url=http://www.fifa.com/tournaments/archive/tournament=512/edition=8229/news/newsid=92851.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2014-02-05 |archive-date=2013-12-11 |archive-url=https://web.archive.org/web/20131211223420/http://www.fifa.com/tournaments/archive/tournament=512/edition=8229/news/newsid=92851.html |url-status= }}</ref> ஒலிம்பிக் விளையாட்டுகள் துவங்கிய அதே 26&nbsp;மே 1928இல் ஆம்சுடர்டாமில் நடந்த ஃபிஃபாவின் மாநாட்டில் ஃபிஃபா தலைவராக இருந்த ''ஜூல்சு ரிமெட்'', தொழில்முறை விளையாட்டளர்கள் அனுமதிக்கப்பட்ட, அனைத்து ஃபிஃபா உறுப்பினர்களும் பங்கேற்கக்கூடிய, உலக காற்பந்துப் போட்டியொன்றை நடத்தும் திட்டத்தை வெளியிட்டார்.<ref>Hunt, ''World Cup Stories'', p. 10</ref> இந்த முன்மொழிவை 25–5 என்ற வாக்கு எண்ணிக்கையில் உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டனர்.<ref>{{cite book |last=Crouch |first=Terry |title=The World Cup: The Complete History |publisher=Aurum |location=London |year=2002 |isbn=978-1-85410-843-2 |page=2 }}</ref>
 
== மேற்சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/1930_உலகக்கோப்பை_காற்பந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது