அகவயமான இனப்பெயர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.6
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 1:
தங்கள் இனக்குழு சாராதவர்களை இழிவாக அழைப்பதற்கு பயன்படுத்தப்படும் சொற்கள் '''அகவயமான இனப்பெயர்கள்''' (ethnophaulism) எனப்படுகின்றன.<ref>{{Cite web |url=http://www.yourdictionary.com/ethnophaulism |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2017-02-06 |archive-date=2017-05-05 |archive-url=https://web.archive.org/web/20170505193258/http://www.yourdictionary.com/ethnophaulism |dead-url-status=dead }}</ref> பொதுவாக இனத்தின் பெயருடன் "நாய்", "பன்றி" போன்ற மிருகங்களின் பெயரையோ அல்லது இழிவானதாக கருதப்படும் [[சாதி]]களின் பெயர்களையோ இணைத்து அகவயமான இனப்பெயர்கள் ஆக்கப்படுகின்றன. இவற்றையும் தாண்டி வேறு பெயர்களும் தமிழரிடம் பயன்பாட்டில் உள்ளன.
 
இன்று [[தமிழர்]] உலகலவில் பரவி வாழும் நிலையில் பல்வேறு இனக்குழுக்களுடன் கலப்பதால் அகவயமான இனப்பெயர்கள் மலிவடைந்து வருகின்றன. அகவயமான இனப்பெயர்களை கொச்சை, அவதூற்றும், அவமதிக்கும் இனப்பெயர்கள் என்று அழைக்கலாம்.
"https://ta.wikipedia.org/wiki/அகவயமான_இனப்பெயர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது