அடியிழையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 5:
தாவர உடலில் பிரதான நிரப்பும் இழையமாக புடைக்கலவிழையமே உள்ளது. இது உணவு சேமித்தல், நீர் சேமித்தல், [[ஒளித்தொகுப்ப்]], போன்ற பல தொழில்கலைப் புரிகின்றது. இது மெல்லிய [[கலச்சுவர்|கலச்சுவரைக்]] கொண்டிருப்பதுடன் கலச்சுவர் பிரதானமாக செல்லுலோசால் ஆனது. முதிர்ச்சியில் பொதுவாகப் பெரிய [[புன்வெற்றிடம்|புன்வெற்றிடத்தைக்]] கொண்டிருப்பதுடன் ஒரு சாதாரண தாவரக் கலத்துக்குச் சிறந்த உதாரணமாகக் காட்டப்படும் கலவகையாகும். இவ்விழையத்தைச் சேர்ந்த கலங்கள் முதிர்ச்சியின் பின் பொதுவாக இழையுருப் பிரிவுக்கு உட்படா விட்டாலும், அவற்றின் இரட்டிப்படையும் ஆற்றலைத் தக்கவைத்திருக்கும்; தூண்டப்படும் போது இவ்விழையக் கலங்கள் கலப்பிரிவுக்கு உட்பட்டு புதிய கலங்களைத் தோற்றுவிக்கலாம். இவற்றை [[இலை]]யின் நடுவிழையம், தண்டின் மேற்பட்டை, தண்டின் மையவிழையம், [[வித்து]]க்களின் வித்தகவிழையம் ஆகியவற்றில் அவதானிக்கலாம். புடைக்கலவிழையக் கலங்களின் வடிவம் அவற்றின் தொழில்களுக்கேற்றபடி மாறுபடலாம்.<ref name="Jeffree etal.">Jeffree CE, Read N, Smith JAC and Dale JE (1987). Water droplets and ice deposits in leaf intercellular spaces: redistribution of water during cryofixation for scanning electron microscopy. Planta 172, 20-37</ref> உதாரணமாக வேலிக்காற் புடைக்கலவிழையம் செவ்வக வடிவத்தில் நெருக்கமாக அடுக்கப்பட்டு ஒழுங்காக இருக்கும்; எனினும் கடற்பஞ்சுப் புடைக்கலவிழைம் ஐதாக அடுக்கப்பட்டு ஒழுங்கற்ற வடிவங்களில் இருக்கும். மேற்றோல் இழையம் புடைக்கலவிழையத்தின் ஒரு வகையாகக் கருதப்பட்டாலும், தற்காலத்தில் அவை வேறாகவே வகைப்படுத்தப்படுகின்றன. தாவரத்தில் நடைபெறும் அனேகமான அனுசேபத் தொழிற்பாடுகள் புடைக்கலவிழையக் கலங்களிலேயே நடைபெறுகின்றன.
தொழில்கள்:
* இலைகளின் நடுவிழையத்திலுள்ள புடைக்கலவிழையக் கலங்கள் ஒளித்தொகுப்பைத் தொழிலாகப் புரிகின்றன.<ref name="Leaves">{{Cite web |url=http://www.botany.uwc.ac.za/sci_ed/grade10/anatomy/leaves.htm |title=Leaves<!-- Bot generated title --> |access-date=2014-04-27 |archive-date=2007-10-11 |archive-url=https://web.archive.org/web/20071011014822/http://www.botany.uwc.ac.za/sci_ed/grade10/anatomy/leaves.htm |dead-url-status=dead }}</ref>
* கிழங்கு போன்ற தாவரத்தின் சேமிப்புப் பகுதிகளிலும், வித்தின் வித்தகவிழையம், வித்திலைகளிலும் மாப்பொருள், கொழுப்பு, புரதம், நீர் ஆகிய போசணைப் பதார்த்தங்களின் சேமிப்பு.
* சுரத்தல். உ-ம்: பிசின் சுரத்தல்.
"https://ta.wikipedia.org/wiki/அடியிழையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது