அணுக்கரு தொடர்வினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 10:
முதன் முதலாக [[என்ரிக்கோ பெர்மி]] [[டிசம்பர் 2]] [[1942]]இல் [[சிக்காகோ பல்கலைக்கழகம்|சிக்காகோ பல்கலைகழகத்தில்]] செயற்கையாகத் தானே தொடருமாறு நிகழும் அணுக்கரு தொடர்வினையை உருவாக்கினார். இதன் பெயர் சிக்காகோ அடுக்கு -1 (Chicago Pile-1, CP-1) என்பதாகும். இது நிகழ்ந்த இடம் [[ஆர்தர் காம்ப்டன்]] அவர்களின் மாழையியல் ஆய்வகம் ஆகும். இது [[மான்ஹாட்டன் திட்டம்]] என்று பிற்காலத்தில் அனுகுண்டு வரலாற்றில் புகழ்பெற்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
 
[[1956]] இல் அர்க்கன்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த [[பால் குரோடா]] (Paul Kuroda) என்பவர் அணுக்கரு தொடர் வினைகள் இயற்கையாகவே நிகழக்கூடியவை என்னும் கருத்தை முன் வைத்தார். ஏனெனில் இயற்கையில் கிடைக்கும் பொருட்களே தேவை என்பதால். பின்னர் குரோடா கூறியவாறே [[1972]] இல் நடு [[ஆப்பிரிக்கா]]வில் [[காபோன்]] என்னும் நாட்டில் [[ஓக்லோ]] என்னும் இடத்தில் இயற்கை [[அணு உலை]]கள் கண்டுபிடிக்கப்பட்டன <ref>{{Cite web |url=http://www.ocrwm.doe.gov/factsheets/doeymp0010.shtml |title=Oklo: Natural Nuclear Reactors - Fact Sheet<!-- Bot generated title --> |access-date=2008-03-04 |archive-date=2006-03-16 |archive-url=https://web.archive.org/web/20060316101947/http://www.ocrwm.doe.gov/factsheets/doeymp0010.shtml |dead-url-status=dead }}</ref>.
 
==அணுப் பிளவு வினைகள்==
"https://ta.wikipedia.org/wiki/அணுக்கரு_தொடர்வினை" இலிருந்து மீள்விக்கப்பட்டது