அரவிந்தன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆங்கிலத் தலைப்பு பெயர் மாறியது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 18:
}}
 
'''அரவிந்தன்''' (''Aravindhan'') 1997ஆவது ஆண்டில் [[டி. நாகராஜன்]] இயக்கத்தில் வெளியான ஒரு [[இந்தியா|இந்தியத்]] [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படமாகும்]]. [[சரத்குமார்]], [[ரா. பார்த்திபன்|பார்த்திபன்]], [[நக்மா]], [[ஊர்வசி (நடிகை)|ஊர்வசி]], [[பிரகாஷ் ராஜ்]] ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு [[யுவன் சங்கர் ராஜா]] இசையமைத்திருந்தார். இது, இவர் இசையமைத்த முதல் திரைப்படமாகும். இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை.<ref>{{cite web|url=http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz.html|title=A-Z Arunachalam Mudhal V.I.P Varai (I)|publisher=indolink.com|accessdate=2009-03-22|archiveurl=https://web.archive.org/web/20090331005748/http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz.html|archivedate=2009-03-31|deadurlurl-status=dead}}</ref> இத்திரைப்படம், 1968ஆம் ஆண்டில் 44 பேர் உயிருடன் எரித்து படுகொலை செய்யப்பட்ட [[கீழ்வெண்மணிப் படுகொலைகள்|கீழ்வெண்மணி படுகொலையினை]] அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அரவிந்தன்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது