ஆயுதம் செய்வோம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+ 5 categories using HotCat
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 6:
சைதை சத்யாவும் ([[சுந்தர் சி.|சுந்தர் சி]]) காவலரான கந்தசாமியும் ([[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]]) நண்பர்கள். போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் சைதை சத்யாவையும் அதைக் கண்டிக்காத கந்தசாமியையும் நேர்மையான வழக்கறிஞர் உதயமூர்த்தி ([[விஜயகுமார்]]) நீதிமன்றத்தில் நிறுத்துகிறார். அவர்களை நீதிபதி ([[கு. ஞானசம்பந்தன்]]) [[மதுரை|மதுரையிலுள்ள]] [[காந்தி அருங்காட்சியகம், மதுரை|காந்தி அருங்காட்சியகத்திற்கு]] அனுப்ப உத்தரவிடுகிறார். அங்கு மீனாட்சியைச் ([[அஞ்சலி (நடிகை)|அஞ்சலி]]) சந்திக்கிறான் சத்யா. இருவரும் காதலிக்கிறார்கள். தண்டனை முடிந்து சென்னை திரும்பும் சத்யாவை, வழக்கறிஞர் உதயமூர்த்தியிடம் இருக்கும் [[மாவட்ட ஆட்சித் தலைவர்|ஆட்சியர்]] லீலாவதி ([[சுகன்யா (நடிகை)|சுகன்யா]]) கொலை தொடர்பான முக்கிய ஆவணங்களை திருடிவரச் சொல்கிறார் முன்னாள் அமைச்சர் வி.பி.ஆர். ([[மணிவண்ணன்]]). அதை திருடச்செல்லும் சத்யா எதிர்பாராவிதமாக உதயமூர்த்தியின் மரணத்திற்குக் காரணமாகிறான். இறக்கும் முன் உதயமூர்த்தி "வாழ்க வளமுடன்" என்று சத்யாவை வாழ்த்திவிட்டு இறக்கிறார். அந்த வாழ்த்து சத்யாவைத் தொடர்ந்து தொந்தரவு செய்கிறது. எனவே உதயமூர்த்தியின் மரணத்திற்கு நியாயம் செய்யும்விதமாக வி.பி.ஆர் மீதானக் குற்றத்தை நிரூபிக்க சத்யா சேகரித்த ஆதாரங்களை வி.பி.ஆர். அழித்துவிடுகிறார்.
 
இதனால் சத்யா [[மகாத்மா காந்தி]]யின் [[அகிம்சைப் போராட்டம்|அகிம்சை]]வழிப் போராட்டத்தில் ஈடுபட முடிவுசெய்து காந்தி சிலை அருகே அமர்ந்து போராட்டத்தைத் தொடங்குகிறான். உதயமூர்த்தி இறப்பைப் புலனாய்வு செய்யும் உதயமூர்த்தியின் சகோதரனும் காவல்துறை அதிகாரியான ஏழுமலை ([[துரைசாமி நெப்போலியன்|நெப்போலியன்]]) சத்யாவை முதலில் சந்தேகித்தாலும், பிறகு அவன் நிரபராதி என்பதைக் கண்டறிகிறார். தொடர்ந்து வன்முறையின்றி அகிம்சையெனும் ஆயுதத்தின் துணையோடு போராடும் சத்யாவின் போராட்டத்தால் வி.பி.ஆர். தானே குற்றத்தைச் செய்ததாக ஒத்துக்கொண்டு சரணடைகிறார். சத்யா காந்தியின்<ref>{{Cite web|url=http://www.gandhitoday.in/2018/10/blog-post.html|title=காந்தியைப் பற்றிய திரைப்படங்கள்|access-date=2019-02-02|archive-date=2018-11-12|archive-url=https://web.archive.org/web/20181112224236/http://www.gandhitoday.in/2018/10/blog-post.html|dead-url-status=dead}}</ref> அகிம்சை வழியைப் பின்பற்றி நீதியை வெல்கிறான்.
 
== நடிகர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆயுதம்_செய்வோம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது