இந்திய வான்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 2:
'''இந்திய வான்படை''' அல்லது '''இந்திய விமானப் படை''' (IAF; Devanāgarī: भारतीय वायु सेना, Bhartiya Vāyu Senā) இந்தியப் பாதுகாப்பு படைகளின் ஒரு அங்கமாகும். இது இந்தியாவை எதிரிகளின் வான்வழித் தாக்குதலில் இருந்து பாதுகாத்தலையும், வான்வழித் தாக்குதலை முன்னின்று நடத்துதலையும் குறிக்கோளாகக் கொண்டது.
 
இந்திய வான்படை 1932ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் நாள், இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. <ref>{{cite web|url=http://www.careerairforce.nic.in/airforce_history/index.html|title=Indian Air Force : Air Force History|access-date=2009-03-19|archive-date=2009-04-09|archive-url=https://web.archive.org/web/20090409230000/http://careerairforce.nic.in/airforce_history/index.html|deadurl-urlstatus=dead}}</ref> <ref name=sainiksamachar>{{cite web|url=http://mod.nic.in/samachar/oct1-01/html/ch4.htm|title=Indian Air Force : Down the Memory Lane}}</ref> தற்பொழுது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் தேதி இந்திய வான்படை நாள் கொண்டாடப்படுகிறது.<ref>{{cite web | url=http://www.hindustantimes.com/india-news/in-pics-82nd-air-force-day-air-warriors-touch-the-sky-with-glory/article1-1272977.aspx | title=இந்திய வான்படை நாள் | accessdate=8 அக்டோபர் 2014 | archive-date=2014-10-08 | archive-url=https://web.archive.org/web/20141008124448/http://www.hindustantimes.com/india-news/in-pics-82nd-air-force-day-air-warriors-touch-the-sky-with-glory/article1-1272977.aspx | deadurl-urlstatus=dead | =https://web.archive.org/web/20141008124448/http://www.hindustantimes.com/india-news/in-pics-82nd-air-force-day-air-warriors-touch-the-sky-with-glory/article1-1272977.aspx }}</ref> இந்திய விடுதலைக்கு பின் இந்தியப் பாதுகாப்பு படையின் ஒரு பிரிவானது.
 
இந்திய வான்படை சுமார் 170,000 வீரர்களைக் கொண்டுள்ளது. <ref>http://www.avionews.com/index.php?corpo=see_news_home.php&news_id=1071143&pagina_chiamante=corpo%3Dindex.php</ref> சுமார் 1,130 [[போர் விமானம் | போர்விமானங்களும்]] 1,700 மற்ற பயன்பாட்டு விமானங்களும் படையில் உள்ளன. இந்திய வான்படை உலகில் நான்காவது பெரிய வான்படையாகத் திகழ்கிறது. <ref>{{cite web|url=http://armedforces.nic.in/airforce/afstren.htm|title=The strength Official website|access-date=2009-03-19|archive-date=2008-03-21|archive-url=https://web.archive.org/web/20080321084008/http://armedforces.nic.in/airforce/afstren.htm|dead-url-status=dead}}</ref> அண்மைய காலத்தில் இந்திய வான்படையில் பெரிய அளவிலான நவினமயமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. <ref>http://www.earthtimes.org/articles/show/indian-defence-industry-100-billion-investment-opportunities,409653.shtml</ref> இப்படைக்கு [[இந்தியக் குடியரசுத் தலைவர்]] அவர்களே [[முதற் பெரும் படைத்தலைவர்]] ஆவார்.
 
==குறிக்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_வான்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது