இரத்னமாலா பிரகாஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 11:
|parents = [[ஆர். கே. ஸ்ரீகண்டன்]]
}}
'''இரத்னமாலா பிரகாஷ்''' (''Rathnamala Prakash'') [[இந்தியா]]வைச் சேர்ந்த [[கன்னடம்|கன்னடப்]] பாடகர் ஆவார். பின்னணிப் பாடுவதுடன் , கன்னடத்தில் [[பாவகீதம்|பாவகீத]] வகையான [[சுகம சங்கீதம்]] என்ற பாடல்களுக்காகவும் இவர் அறியப்படுகிறார். இவரது தந்தை [[ஆர். கே. ஸ்ரீகண்டன்]] ஒரு பாரம்பரிய [[கருநாடக இசை]]க் கலைஞர் ஆவார். <ref>{{Cite web|url=http://www.thehindu.com/feauters/friday-review/music/haadu-hakki-gets-feted/article5660262.ece|title=Haadu Hakki gets feted|date=2014-02-06|publisher=The Hindu|access-date=2015-07-22}}</ref> சுகம சங்கீதத் துறையில் பங்களித்ததற்காக 2016 ஆம் ஆண்டில் இரத்னமாலாவுக்கு [[சங்கீத நாடக அகாதமி விருது]] வழங்கப்பட்டது. <ref>{{Cite web|url=https://sangeetnatak.gov.in/sna/Awardees.php|title=Awardees list|website=Sangeet Natak Academy official website|access-date=25 February 2021|archive-date=6 பிப்ரவரி 2021|archive-url=https://web.archive.org/web/20210206020233/https://sangeetnatak.gov.in/sna/Awardees.php|dead-url-status=dead}}</ref>
 
== தொழில் ==
வரிசை 19:
'''தேசிய விருதுகள்''' :
 
# 2016 - சுகம சங்கீதத்தின் பிற முக்கிய மரபுகளுக்கான [[சங்கீத நாடக அகாதமி விருது]] . <ref>{{Cite web |url=https://sangeetnatak.gov.in/sna/Awardees.php |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2021-03-04 |archive-date=2021-02-06 |archive-url=https://web.archive.org/web/20210206020233/https://sangeetnatak.gov.in/sna/Awardees.php |dead-url-status=dead }}</ref>
 
'''மாநில விருதுகள்''' :
 
# 2016 - [[கர்நாடக அரசு|கர்நாடக அரசின்]] கன்னடம் மற்றும் கலாச்சாரத் துறையால் வங்கப்பட்ட சாந்தா [[சிசுநாள ஷரீஃப்]] விருது . <ref>https://www.deccanherald.com/content/580274/t-chowdiah-award-tabla-artiste.html</ref>
# 1991 - [[கர்நாடக அரசு|கர்நாடக அரசால்]] கர்நாடக ராஜ்யோத்சவ விருது . <ref>{{Cite web |url=https://sangeetnatak.gov.in/sna/citation_popup.php?id=1896&at=2 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2021-03-04 |archive-date=2021-03-01 |archive-url=https://web.archive.org/web/20210301190542/https://www.sangeetnatak.gov.in/sna/citation_popup.php?id=1896&at=2 |dead-url-status=dead }}</ref>
# 1990 - கர்நாடக சங்கீத நிருத்ய அகாதமியின் கர்நாடக கலாஸ்ரீ விருது.
 
"https://ta.wikipedia.org/wiki/இரத்னமாலா_பிரகாஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது