இரஜத் டோகஸ் (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 11:
}}
 
'''இரஜத் டோகஸ் ''' ([[இந்தி]]: रजत टोकस, [[ஆங்கிலம்]]: Rajat Tokas) ஒரு இந்திய தொலைகாட்சி நடிகர் ஆவார். '''தர்தி கா வீர் யோதா ப்ரித்விராஜ் சௌஹான்''' என்ற தொலைக்காட்சித் தொடரில் '''பிரிதிவிராஜ் சவுகான்''' என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்<ref>{{cite news |title=Prithviraj in a new avatar |url=http://www.hindu.com/2007/10/24/stories/2007102457070200.htm |publisher=The Hindu |date=Oct 24, 2007 |access-date=ஜனவரி 9, 2014 |archivedate=அக்டோபர் 27, 2007 |archiveurl=https://web.archive.org/web/20071027041740/http://www.hindu.com/2007/10/24/stories/2007102457070200.htm |deadurlurl-status=dead }}</ref>. அந்தத் தொடருக்குப் பிறகு இவர் எல்லோருக்கும் மிகவும் பரிச்சியமான நடிகரானார். அதன் பிறகு '''தரம் வீர்''' போன்ற பல தொடர்களில் நடித்து பல விருதுகளையும் பெற்றார்.
 
தற்பொழுது ஜீ தொலைகாட்சியில் '''ஜோதா அக்பர்''' என்ற ஒரு வரலாற்றுத் தொடரில் '''அக்பர்''' என்ற வேடத்தில் நடிக்கின்றார்<ref>{{Cite web |url=http://articles.timesofindia.indiatimes.com/2013-03-19/tv/37815609_1_jodha-akbar-paridhi-sharma-rajat-tokas |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2014-01-09 |archive-date=2013-10-04 |archive-url=https://web.archive.org/web/20131004214124/http://articles.timesofindia.indiatimes.com/2013-03-19/tv/37815609_1_jodha-akbar-paridhi-sharma-rajat-tokas |dead-url-status=dead }}</ref>.
 
==ஆரம்ப வாழ்க்கை==
இவர் [[முனிர்கா]], [[புது தில்லி]]யில் பிறந்தார். ஆர். கே. புரம், தில்லியில் '''ஹோப் ஹால் அறக்கட்டளைப் பள்ளியில்''' கல்வி பயின்றார்<ref name=hin>{{cite news |title=Fighting with lions |url=http://www.hindu.com/yw/2008/01/18/stories/2008011850650600.htm |publisher=[[தி இந்து]] |date=Jan 18, 2008 |access-date=ஜனவரி 9, 2014 |archivedate=மார்ச் 24, 2008 |archiveurl=https://web.archive.org/web/20080324001505/http://www.hindu.com/yw/2008/01/18/stories/2008011850650600.htm |deadurlurl-status=dead }}</ref>.
 
==சின்னத்திரை==
"https://ta.wikipedia.org/wiki/இரஜத்_டோகஸ்_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது