மான்டேகு இல்லம், இலண்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:The North Prospect of Mountague House JamesSimonc1715.jpg|thumb|மாண்டேகு இல்லத்தின் முன்பக்கம்.]]
[[Image:Pouget, Pierre Montagu 1709.jpg|thumb|மாண்டேகு இல்லத்தின் தளப்படம்.]]
'''மான்டேகு இல்லம்''' (Montagu House) [[இலண்டன்]] மாநகரின் [[புளூம்சுபரி]]ப் பகுதியிலுள்ள [[கிரேட் ரசல் சாலை]]யில் அமைந்திருந்த 17 ஆம் நூற்றாண்டின் இறுதியைச் சேர்ந்த ஒரு மாளிகை ஆகும். இதிலேயே [[பிரித்தானிய அருங்காட்சியகம்]] முதன் முதலில் தொடங்கப்பட்டது. இக்கட்டிடம் இரண்டு முறை கட்டப்பட்டது. இரண்டு முறையும் மான்டேகுவின் முதல் டியூக்கான [[ரால்ஃப் மான்டேகு]] என்பவருக்காகவே அமைக்கப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் மாண்டேகு ஒரு நிலத்தை வாங்கினார். இது இன்று இலண்டனின் மத்தியில் இருந்தாலும், அக்காலத்தில் இந்நிலத்தின் பின்பகுதி திறந்த வெளியாகவே இருந்தது. இந் நிலத்தில் மான்டேகுவிற்கான முதல் மாளிகையை ஆங்கில அறிவியலாளரும் [[கட்டிடக்கலைஞர்|கட்டிடக்கலைஞருமான]] [[ராபர்ட் ஊக்]] (Robert Hooke) என்பவர் வடிவமைத்தார். இவரது கட்டிடக்கலைப் பாணி [[பிரான்சு]] நாட்டுத் திட்டமிடலினதும், டச்சு நுணுக்க வேலைப்பாடுகளினதும் செல்வாக்கைக் கொண்டிருந்தது. இம் மாளிகை 1675 ஆம் ஆண்டுக்கும் 1679 ஆம் ஆண்டுக்கும் இடையில் கட்டப்பட்டது. சமகாலத்தவரால் பெரிதும் பாராட்டப்பட்ட இக் கட்டிடம் 1686 ஆம் ஆண்டில் தீயில்[[தீ]]யில் எரிந்து போயிற்று.
 
[[பகுப்பு: இலண்டன்]]
"https://ta.wikipedia.org/wiki/மான்டேகு_இல்லம்,_இலண்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது