இராபர்ட் பிகோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 28:
'''இராபர்ட் ஃபிகோ ''' (Robert Fico, பிறப்பு 15 செப்டம்பர் 1964) ஓர் [[சிலோவாக்கியா|சிலோவாக்கிய]] அரசியல்வாதி. இவர் இசுலோவாக்கிய பிரதமராக சூலை 4, 2006 முதல் சூலை 8, 2010 வரை ஈராண்டுகள் பணியாற்றியுள்ளார். மார்ச்சு 10, 2012இல் நடந்த தேர்தல்களில் 150 உறுப்பினர் கொண்ட தேசிய மன்றத்தில் இவரது கட்சி, டைரக்சன் - சமூக மக்களாட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்ற நிலையில் மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். பதிவான வாக்குகளில் 44.85% பெற்றதால் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தேவையில்லை.
 
2006ஆம் ஆண்டுத் தேர்தல்களில் இவரது கட்சி 30% வாக்குகளைப் பெற்றதால் தீவிர தேசியவாத<ref name=Mudde/><ref name=Barany/><ref>{{cite web|url=http://www.tau.ac.il/Anti-Semitism/asw99-2000/slovakia.htm|title=The Steven Roth Institute: Country reports. Antisemitism and racism in Slovakia|publisher=Tau.ac.il|accessdate=12 October 2011|archive-date=31 மே 2013|archive-url=https://web.archive.org/web/20130531035616/http://www.tau.ac.il/Anti-Semitism/asw99-2000/slovakia.htm|dead-url-status=dead}}</ref> ''சிலோவக் தேசியக் கட்சி''யுடனும்<ref name=Mudde>{{cite book |title= Racist extremism in Central and Eastern Europe|last=[[Cas Mudde]]|year=2005|publisher=[[Routledge]]|isbn= 0415355931, 9780415355933|page=xvi|page=314|url=http://books.google.hu/books?id=YB-ZwiBf5HgC&pg=PA245&lpg=PA245&dq=sns+extremist+party&source=bl&ots=wnfyjLqnlx&sig=wfuD5NmoLykU_WXCRze7vqs4Z8c&hl=hu&ei=yYQWSsizFcKQ_Qa99eCDDQ&sa=X&oi=book_result&ct=result&resnum=5#PPR13,M1|accessdate=22 May 2009}}</ref><ref name=Barany>{{cite book|title=The East European gypsies: regime change, marginality, and ethnopolitics|last=Zoltan D. Barany|year=2002|publisher=[[கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்]] |isbn= 0521009103, 9780521009102|pages=313, 408|url=http://books.google.hu/books?id=yTylND961ZMC&pg=PA313&lpg=PA313&dq=sns+extremist+party&source=bl&ots=_VxIIE_hea&sig=pRZHwg9hNk68Z-_CHIpbibMOKJc&hl=hu&ei=9ocWSp23NMOPsAbGhtGRAg&sa=X&oi=book_result&ct=result&resnum=9#PPA313,M1|accessdate= 2009.05.22}}</ref><ref name=Sokolova>{{cite web|author=Juliana Sokolova|title=Slovakia: in search of normal|url=http://www.opendemocracy.net/article/slovakia-in-search-of-normal-0|publisher=[[openDemocracy.net]]|date=2 April 2009|accessdate=22 May 2009}}</ref> ''மக்கள் கட்சி- மக்களாட்சி சிலோவாக்கியாவிற்கான இயக்கம்'' கட்சியுடனும் கூட்டணி அமைத்தார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இராபர்ட்_பிகோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது