இராமகிருசுண இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 14:
'''இராமகிருஷ்ணா மிஷன்''' மற்றும் '''இராமகிருஷ்ணா மடம்''' என்பவை '''இராமகிருஷ்ணா இயக்கம்''' அல்லது '''வேதாந்த இயக்கம்''' எனப்படும் உலகளாவிய ஆன்மீக இயக்கத்தின் இரட்டை அமைப்புகளாகும்.<ref name="belurmath"/> இராமகிருஷ்ணா மிஷன் உதவிபுரிந்திடவும் மக்கள் பணியாற்றிடவும் தன்னார்வத் தொண்டர்களைக் கொண்டு மே 1,1897ஆம் ஆண்டு [[ராமகிருஷ்ண பரமஹம்சர்|ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின்]] சீடரான [[விவேகானந்தர்|சுவாமி விவேகானந்தரால்]] நிறுவப்பட்ட அமைப்பாகும்.நலவாழ்வு, பேரழிவு மீட்புப் பணிகள், கிராம வளர்ச்சி, பழங்குடி மேம்பாடு, துவக்க மற்றும் உயர்நிலைக் கல்வி மற்றும் பண்பாடு பேணுதல் எனப் பலதுறைகளில் முக்கிய பங்காற்றி வருகிறது. தனது நூற்றுக்கணக்கான துறவிகளின் மற்றும் ஆயிரக்கணக்கானத் தொண்டர்களைக் கொண்டு இப்பணிகளை அவ்வமைப்பு நிறைவேற்றி வருகிறது. கர்ம யோகம் எனப்படும் செயல்வழி வழிபாட்டுக் கொள்கைகளைக் கொண்டு இச்செயல்களை செய்து வருகிறது.<ref>{{cite book|last=Agarwal|first=Satya P.|title=The Social Role of the Gita: How and Why|publisher=Motilal Banarsidass Publ.|year=1998|pages=243|isbn=9788120815247}}</ref>
 
2013 ஆம் ஆண்டின் [[உத்தராகண்டம்]] பேரிடர் மீட்புப்பணியில் ராமகிருஷ்ண மிஷனின் பங்கு குறிப்பிடத்தக்கது.<ref>{{Cite web |url=http://www.rkmkankhal.org/Report-on-Relief-Operations-at-Uttarakhand.pdf |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2014-08-31 |archive-date=2013-11-11 |archive-url=https://web.archive.org/web/20131111141908/http://rkmkankhal.org/Report-on-Relief-Operations-at-Uttarakhand.pdf |dead-url-status=dead }}</ref>
 
இந்த மிஷனின் தலைமையகம் [[இந்தியா]] [[கொல்கத்தா]]விலுள்ள [[பேலூர் மடம்|பேலூர் மடத்தில்]] அமைந்துள்ளது.<ref name="belurmath">{{cite web
வரிசை 22:
| archive-date = 2008-12-05
| archive-url = https://web.archive.org/web/20081205144450/http://www.belurmath.org/home.htm
| dead-url -status= dead
}}</ref>
 
==யுனெஸ்கோ உடனான ஒப்புமை==
1993 ஆம் ஆண்டு நிகழ்த்திய உரையில் யுனெஸ்கோ அமைப்பின் இயக்குநர் ஜெனரல் ஃபெடரிகோ மேயர், 1945 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யுனெஸ்கோவின் அடிப்படைச் சட்ட திட்டம் 1897 இல் ஆரம்பிக்கப்பட்ட ராமகிருஷ்ண மிஷனின் நோக்கம், செயல்பாடுகளோடு ஒத்திருப்பதைக் கண்டு வியந்து குறிப்பிட்டுள்ளார்.<ref>{{Cite web |url=http://vivekanandam150.com/?p=6296 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2014-08-31 |archive-date=2014-11-29 |archive-url=https://web.archive.org/web/20141129121008/http://vivekanandam150.com/?p=6296 |dead-url-status=dead }}</ref><ref>http://www.ibe.unesco.org/publications/ThinkersPdf/vivekane.pdf</ref>
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/இராமகிருசுண_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது