இளவரசர் உரூப்பர்ட்டின் துளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 20:
 
== அறிவியல் பயன்பாடுகள் ==
எரிமலைக் குழம்புகளில் குறிப்பிட்ட சில சூழல்களில் இளவரசர் உரூப்பர்ட்டின் துளிகளைப் போன்ற அமைப்புகள் உருவாகின்றன என்பது குறைந்தது 19ம் நூற்றாண்டிலிருந்தே அறியப்படும் ஒன்றாகும்.<ref>{{cite journal|last=Goodrich|first=Joseph|date=1829|title=Real and supposed effect of igneous action|journal=The American Journal of Science and Arts |volume=16 |url=https://books.google.com/books?id=IjwPAAAAYAAJ&pg=PA349 |page=349 |accessdate=27 September 2014}}</ref> அண்மையில் பிரிசுடல் பல்கலைக்கழகம் மற்றும் ஐசுலாண்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இளவரசர் உரூப்பர்ட்டின் துளிகள் வெடித்துச் சிதறுவதால் உண்டாகும் கண்ணாடித் துகள்களை ஆய்ந்து அதன் மூலம் எரிமலைகளில் உள்ள வெப்ப தகைவுகள் காரணமாய் தோற்றுவிக்கப்படும் கற்குழம்பு சிதைவு மற்றும் சாம்பல் ஆக்கத்தை மேலும் அறிய முயன்றுள்ளனர்.<ref>{{cite web |url=http://www.unige.ch/sciences/terre/mineral/CERG/Workshop2/Program/P-25_Cashman.pdf |title=Breaking magma: Controls on magma fragmentation and ash formation |author1=Cashman, Katharine |authorlink1=Katharine Cashman |author2=Nicholson, Emma |author3=Rust, Alison |author4=Gislason, Sigurdur |accessdate=27 September 2014 |archive-date=6 அக்டோபர் 2014 |archive-url=https://web.archive.org/web/20141006083529/http://www.unige.ch/sciences/terre/mineral/CERG/Workshop2/Program/P-25_Cashman.pdf |dead-url-status=dead }}</ref>
 
== இலக்கியக் குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இளவரசர்_உரூப்பர்ட்டின்_துளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது