உலக இசை நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 15:
|website = [http://traduction.culture.gouv.fr/url/Result.aspx?to=en&url=https%3A%2F%2Ffetedelamusique.culture.gouv.fr%2F அதிகாரபூர்வத் தளம்]
}}
'''உலக இசை நாள்''' (''World Music Day'',<ref>{{cite news|title=The World Music Day: How it came into being|url=http://indiatoday.intoday.in/story/the-world-music-day-how-it-came-into-being/1/284637.html|accessdate=26 April 2015|agency=India Today|date=21 June 2013}}</ref> ''Fête de la Musique'', ''Music Day'',<ref>{{cite web|title=Music Day|url=https://musicday.org.uk/|website=Music Day UK|accessdate=19 January 2017|archive-date=27 பிப்ரவரி 2017|archive-url=https://web.archive.org/web/20170227062251/https://musicday.org.uk/|dead-url-status=dead}}</ref> '''Make Music Day'''<ref>{{cite news|title=Free 'Make Music Day' festival coming in June|url=http://www.myfoxny.com/story/28881547/free-make-music-day-festival-coming-in-june|accessdate=26 April 2015|agency=Associated Press|date=23 April 2015|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20150425235219/http://www.myfoxny.com/story/28881547/free-make-music-day-festival-coming-in-june|archivedate=25 April 2015}}</ref><ref>{{cite web|title=Make Music Day|url=http://makemusicday.org/|website=Make Music – 21 June|accessdate=26 April 2015}}</ref> என்பது ஆண்டுதோறும் சூன் 21 அன்று நிகழ்த்தப்படும் இசைக் கொண்டாட்டங்கள் ஆகும். இந்நாளில் ஒரு நகரம் அல்லது நாட்டின் குடிமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் அல்லது பொது இடங்கள் அல்லது பூங்காக்களில் இசைக்கருவிகளை வாசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இலவச இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அங்கு இசைக்கலைஞர்கள் வேடிக்கையாக கட்டணம் இன்றி பாடி அல்லது இசைக்கருவிகளை இசைத்து மகிழ்கிறார்கள்.
 
முதலாவது கோடைகால இசை நாள் கொண்டாட்டம் பிரான்சின் கலாச்சார அமைச்சர் சாக் லாங், மற்றும் பிரெஞ்சு இசையமைப்பாளர் மோரிசு புளூரெட் ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது 1982 இல் [[பாரிசு]] நகரில் கொண்டாடப்பட்டது. பின்னர் இசை நாள் உலகெங்கிலும் 120 நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.<ref>{{cite web|title=La Fête De La Musique : Une Fête Nationale Devenue Un Grand Événement Musical Mondial |url=http://fetedelamusique.culturecommunication.gouv.fr/Presentation-de-la-Fete|website=Le Ministère de la Culture et de la Communication: Fête de la Musique|accessdate=26 April 2015|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20150426011737/http://fetedelamusique.culturecommunication.gouv.fr/Presentation-de-la-Fete|archivedate=26 April 2015 |language=French}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/உலக_இசை_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது