எம். ஈ. எச். மகரூப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 42:
மகரூப் 1939 சனவரி 5 இல் இலங்கையின் கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டத்தில் பிறந்தார்.<ref name=PoS>{{cite web|title=Directory of Past Members: Maharoof, Mohamed Ehuttar Hadjiar|url=http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-past-members/viewMember/2452|publisher=[[இலங்கை நாடாளுமன்றம்]]}}</ref><ref name=deSilva>{{cite book|last1=de Silva|first1=W. P. P.|last2=Ferdinando|first2=T. C. L.|title=9th Parliament of Sri Lanka|publisher=Associated Newspapers of Ceylon Limited|page=272|url=http://noolaham.net/project/148/14715/14715.pdf|access-date=2015-08-23|archivedate=2015-06-23|archiveurl=https://web.archive.org/web/20150623233447/http://noolaham.net/project/148/14715/14715.pdf}}</ref> இவரது தந்தை [[கிண்ணியா]] கிராமசபைத் தலைவராக இருந்தவர். சகோதரர் [[எம். ஈ. எச். முகம்மது அலி]] நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.<ref name=deSilva/> மாத்தளை சாகிரா கல்லூரி, [[கோணேஸ்வரா இந்துக்கல்லூரி]], கண்டி புனித அந்தோனியார் கல்லூரி, கொழும்பு பெம்புரோக் அகாதமி ஆகியவற்றில் கல்வி பயின்றார்.<ref name=deSilva/>
 
மகரூபின் மகன் [[இம்ரான் மகரூப்]] நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.<ref>{{cite news|last1=Gurunathan|first1=S.|title=UPFA is like a sinking ship – Maharoof|url=http://www.ceylontoday.lk/51-80105-news-detail-upfa-is-like-a-sinking-ship-maharoof.html|work=சிலோன் டுடே|date=17 டிசம்பர் 2014|access-date=2015-08-23|archivedate=2015-09-23|archiveurl=https://web.archive.org/web/20150923222108/http://www.ceylontoday.lk/51-80105-news-detail-upfa-is-like-a-sinking-ship-maharoof.html|deadurlurl-status=dead}}</ref><ref>{{cite news|last1=ஜெயராஜ்|first1=டி. பி. எஸ்.|authorlink1=டி. பி. எஸ். ஜெயராஜ்|title=Najeeb Abdul Majeed makes history as the first muslim CM of Sri Lanka|url=http://www.dailymirror.lk/22121/najeeb-abdul-majeed-makes-history-as-the-first-muslim-cm-of-sri-lanka|work=டெய்லிமிரர்|date=22 செப்டம்பர் 2012}}</ref>
 
==அரசியலில்==
மகரூப் 1965 இல் தந்தை இறந்ததை அடுத்து அரசியலில் இறங்கினார்.<ref name=deSilva/> கிண்ணியா நகர சபையில் தலைவராக 1966 முதல் 1971 வரை இருந்தார்.<ref name=PoS/>
 
மகரூப் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977|1977 நாடாளுமன்றத் தேர்தலில்]] [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் வேட்பாளராக [[மூதூர் தேர்தல் தொகுதி|மூதூர்]] தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று [[இலங்கை நாடாளுமன்றம்|நாடாளுமன்றம்]] சென்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/General%20Election%201977.PDF|title=Result of Parliamentary General Election 1977|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்|access-date=2015-08-23|archive-date=2011-07-17|archive-url=https://web.archive.org/web/20110717002624/http://www.slelections.gov.lk/pdf/General%20Election%201977.PDF|deadurl-urlstatus=dead}}</ref> 1978 இல் மன்னார் மாவட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார்.<ref name=deSilva/><ref>{{cite book|last=Rajasingham|first=K. T.|title=Sri Lanka: The Untold Story|url=http://www.atimes.com/ind-pak/DB02Df03.html|chapter=Chapter 25: War or peace?|access-date=2015-08-23|archivedate=2002-04-16|archiveurl=https://web.archive.org/web/20020416074026/http://www.atimes.com/ind-pak/DB02Df03.html}}</ref> [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1989|1989 தேர்தலில்]] ஐதேக வேட்பாளராக [[திருகோணமலை தேர்தல் மாவட்டம்|திருகோணமலை மாவட்டத்தில்]] போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1989%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1989|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்|access-date=2015-08-23|archive-date=2009-03-04|archive-url=https://web.archive.org/web/20090304101343/http://www.slelections.gov.lk/pdf/Results_1989%20GENERAL%20ELECTION.PDF|deadurl-urlstatus=dead}}</ref> 1990 இல் துறைமுகங்கள், மற்றும் கப்பல் போக்குவரத்து இராசாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.<ref>{{cite book|last1=de Silva|first1=W. P. P.|last2=Ferdinando|first2=T. C. L.|title=9th Parliament of Sri Lanka|publisher=Associated Newspapers of Ceylon Limited|page=215|url=http://noolaham.net/project/148/14715/14715.pdf|access-date=2015-08-23|archivedate=2015-06-23|archiveurl=https://web.archive.org/web/20150623233447/http://noolaham.net/project/148/14715/14715.pdf}}</ref> [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1994|1994 தேர்தலில்]] மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1994%20GENERAL%20ELECTION-SM01.PDF|title=Result of Parliamentary General Election 1994|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்|access-date=2015-08-23|archive-date=2010-10-06|archive-url=https://web.archive.org/web/20101006015411/http://www.slelections.gov.lk/pdf/Results_1994%20GENERAL%20ELECTION-SM01.PDF|deadurl-urlstatus=dead}}</ref>
 
==படுகொலை==
மகரூப் [[திருகோணமலை மாவட்டம்|திருகோணமலை மாவட்டத்தில்]] [[இலங்கைத் தமிழர்|தமிழர்களுடன்]] சிறந்த புரிந்துணர்வைக் கொண்டிருந்தார். [[சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு]] கட்சி உருவாக்கத்தையும், முசுலிம்களுக்கு என தென்கிழக்கு மாகாணசபை உருவாக்கத்துக்கும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.<ref>{{cite news|title=Political sixes and Anura’s 20|url=http://www.sundaytimes.lk/970727/pol.html|work=சண்டே டைம்சு|issue=27 சூலை 1997}}</ref><ref>{{cite news|last1=Farook|first1=Latheef|title=SLMC betrayal: Muslims should return to mainstream parties|url=http://www.sundaytimes.lk/121007/news/slmc-betrayal-muslims-should-return-to-mainstream-parties-15419.html|work=சண்டே டைம்சு|date=7 அக்டோபர் 2012}}</ref> 1997 சூலை 20 காலையில் மகரூப் பயணம் செய்த வாகனம் இறக்கண்டி செல்லும் வழியில் குச்சவெளி வீதியில் [[திருகோணமலை]]க்கும் [[நிலாவெளி]]க்கும் இடையில் 6 ஆம் மைல் கட்டையடியில் வைத்து கண்ணிவெடி ஒன்றில் சிக்கியதில் மகரூப் கொல்லப்பட்டார்.<ref name=TT0897>{{cite journal|date=August 1997|title=Muslim MP and 5 Others Killed|journal=தமிழ் டைம்ஸ்|volume=XVI|issue=8|page=5|issn=0266-4488|url=http://noolaham.net/project/36/3556/3556.pdf}}</ref><ref name=AI220797>{{cite web|title=ASA 37/20/97 Sri Lanka: Tamil Tigers leaders should account for latest killings|url=https://www.amnesty.org/download/Documents/160000/asa370201997en.pdf|publisher=[[பன்னாட்டு மன்னிப்பு அவை]]|date=22 சூலை 1997|access-date=2015-08-23|archive-date=2018-02-21|archive-url=https://web.archive.org/web/20180221100317/https://www.amnesty.org/download/Documents/160000/asa370201997en.pdf|deadurl-urlstatus=dead}}</ref> அவருடன் மேலும் ஐவரும் (ஓட்டுனர், பாதுகாப்பு அதிகாரி, நண்பர், பாடசாலை அதிபர் ஒருவர், சாரதியின் 5 வயது மகன்) கொல்லப்பட்டனர்.<ref name=TT0897/><ref name=AI220797/> [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளே]] இத்தாக்குதலை மேற்கொண்டதாக பரவலாகக் குற்றம் சாட்டப்பட்டது.<ref>{{cite news|last1=Collure|first1=Shyamal A.|title=UNP’s Trinco choice under fire|url=http://www.sundaytimes.lk/970803/newsm.html#LABEL1|work=சண்டே டைம்சு|date=3 ஆகத்து 1997}}</ref><ref>{{cite news|last1=Kurukularatnae|first1=Buddhika|title=The battle of the Gulliver and the Lilliputian|url=http://www.island.lk/2005/04/24/features3.html|work=தி ஐலண்டு|date=24 ஏப்ரல் 2005|access-date=2015-08-23|archivedate=2011-06-17|archiveurl=https://web.archive.org/web/20110617044525/http://www.island.lk/2005/04/24/features3.html|deadurlurl-status=dead}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எம்._ஈ._எச்._மகரூப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது