எரி கற்குழம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 1:
[[படிமம்:Pahoeoe fountain original.jpg|thumb|250px|10 [[மீட்டர்]] உயரம் வரை பீய்ச்சி அடிக்கும் லாவா]]
'''லாவா''' என்பது [[எரிமலை]] குமுறும் போது வெளிவரும் உருகிய [[பாறை]]க் குழம்பைக் குறிக்கும். இது எரிமலையின் துளையில் இருந்து வெளிவருகையில் இதன் வெப்பநிலை 700&nbsp;°C முதல் 1200&nbsp;°C வரை இருக்கும். லாவாவின் [[பாகுநிலை]] நீரினை விட சுமார் 100,000 மடங்கு அதிகமாக இருப்பினும், இக்கொதிக்கும் பாறை குழம்பு வெகுதூரம் உறையாமல் ஒடக்கூடியது.<ref>{{cite web|url=http://www.sciencedirect.com/science?_ob=ArticleURL&_udi=B6VCS-4B6CPRP-1&_user=10&_rdoc=1&_fmt=&_orig=search&_sort=d&view=c&_acct=C000050221&_version=1&_urlVersion=0&_userid=10&md5=062e0c42281eb5e5d185d5e78aa1e0f7|title=ScienceDirect - Journal of Volcanology and Geothermal Research : Transient phenomena in vesicular lava flows based on laboratory experiments with analogue materials|publisher=www.sciencedirect.com|accessdate=2008-06-19|last=H. Pinkerton|first=N. Bagdassarov|archive-date=2009-03-06|archive-url=https://web.archive.org/web/20090306175727/http://www.sciencedirect.com/science?_ob=ArticleURL&_udi=B6VCS-4B6CPRP-1&_user=10&_rdoc=1&_fmt=&_orig=search&_sort=d&view=c&_acct=C000050221&_version=1&_urlVersion=0&_userid=10&md5=062e0c42281eb5e5d185d5e78aa1e0f7|deadurl-urlstatus=dead}}</ref><ref>{{cite web|url=http://cat.inist.fr/?aModele=afficheN&cpsidt=5970696|title=Rheological properties of basaltic lavas at sub-liquidus temperatures: laboratory and field measurements on lavas from Mount Etna|publisher=cat.inist.fr|accessdate=2008-06-19|archive-date=2015-11-02|archive-url=https://web.archive.org/web/20151102084409/http://cat.inist.fr/?aModele=afficheN&cpsidt=5970696|deadurl-urlstatus=dead}}</ref>
 
சில இடங்களில் எரிமலை வெடித்து சிதறாமலேயே லாவா குழம்பு எரிமலை முகத்துவாரத்தில் இருந்து வெளிவருவதும் உண்டு. பூவியின் மேற்பரப்பில் காணப்படும் பாறைகளில், 95 விழுக்காடு காணப்படும் [[தீப்பாறை]]கள், எரிமலை குழம்பு உறைந்து பாறையாவதினால் உருவானவையாகும். எரிமலைகளில் இருந் து வெளிவரும் லாவா குழம்பு குளிர்ந்து இறுகி தீப்பாறைகளாக உருவெடுக்கிறது. லாவா என்ற பதம் இத்தாலிய மொழியில் இருந்து வந்ததாக அறியப்படுகிறது.<ref>[http://www.m-w.com/dictionary/lava Merriam-Webster OnLine dictionary]</ref><ref>[http://dictionary.reference.com/browse/lava Dictionary.com]</ref><ref>{{Cite web |url=http://www.lindahall.org/events_exhib/exhibit/exhibits/vulcan/9.shtml |title=Vesuvius Erupts, 1738<!-- Bot generated title --> |access-date=2008-09-29 |archive-date=2006-09-28 |archive-url=https://web.archive.org/web/20060928070938/http://www.lindahall.org/events_exhib/exhibit/exhibits/vulcan/9.shtml |dead-url-status=dead }}</ref>
 
== லாவா குழம்பின் உட்கூறுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/எரி_கற்குழம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது