ஐஇஇஇ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2 |
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead) |
||
வரிசை 24:
}}
'''மின்னியல், மின்னணுவியல் பொறியாளர் கழகம்''' (Institute of Electrical and Electronics Engineers), சுருக்கமாகத் தமிழில் '''மிமிபொக''' (அல்லது '''ஐஇஇஇ''', IEEE) என்பது ஓர் இலாபநோக்கற்ற தொழிசார் குமுக நிறுவனம். இதன் தலைமையிடம் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவில்]] [[நியூ யார்க்]] நகரத்தில் உள்ளது.<ref name="tab_operations_manual">{{cite web |url=http://www.ieee.org/about/volunteers/tab_operations_manual.pdf |title=IEEE Technical Activities Board Operations Manual |publisher=IEEE |accessdate={{Start date|2010|11|10}} |archive-date=2011-09-10 |archive-url=https://web.archive.org/web/20110910124557/http://www.ieee.org/about/volunteers/tab_operations_manual.pdf |
== வரலாறு ==
வரிசை 35:
மிமிபொக (ஐஇஇஇ) நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க தலைவர்கள் எலிஃகு தாம்சன் (Elihu Thomson, AIEE, 1889–1890), அலெக்ஃசாண்டர் கிராம் பெல் (Alexander Graham Bell, AIEE, 1891–1892), சார்லசு புரோட்டியசு இசுட்டைன்மெட்ஃசு (Charles Proteus Steinmetz, AIEE, 1901–1902), இலீ டி ஃபாரெசுட்டு (Lee De Forest, IRE, 1930), பெடரிக் டெர்மன் (Frederick E. Terman, IRE, 1941), வில்லியம் இரெட்டிங்க்டன் ஃகியூலெட் (William Reddington Hewlett, IRE, 1954), எர்ணெசுட்டு வீபர் (Ernst Weber, IRE, 1959; IEEE, 1963), இவான் கெட்டிங் (Ivan Getting, IEEE, 1978).
மிமிபொக (ஐஇஇஇ) நிறுவனத்தின் அமைப்புச் சட்டம் அதன் குறிக்கோள்களாக, "மின்னியல், மின்னணுவியல், தொலைதொடர்பியல், கணினி சார்ந்த பொறியியல் கொள்கைகளையும் நடைமுறை வழக்குகளையும், அது தொடர்பான பொறியியல் கிளைத்துறைகளையும் கலை, அறிவியல் துறைகளையும் முன்னேற்றி வளர்க்கும் அறிவியல், கல்வி சார்ந்தது" என்று வரையறையிடுகின்றது "<ref name="tab_operations_manual_objectives">{{cite web |url=http://www.ieee.org/about/volunteers/tab_operations_manual.pdf |title=IEEE Technical Activities Board Operations Manual |publisher=IEEE |accessdate={{Start date|2010|12|07}} |archive-date=2011-09-10 |archive-url=https://web.archive.org/web/20110910124557/http://www.ieee.org/about/volunteers/tab_operations_manual.pdf |
ஐஇஇஇ தன்னுறுப்புகளாக 38 தொழில்நுட்பக் குழுமங்களைக் கொண்டுள்ளது. இவை பல கருத்தரங்கங்களை குறிப்பிட்ட பருவந்தோறும் தொடர்ந்து நடத்தி வருகின்றன.
|