ஐடியா செல்லுலார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 1:
'''ஐடியா'''(Idea) இந்தியாவில் உள்ள ஒரு நகர்பேசி சேவை வழங்கும் நிறுவனம் ஆகும். அதன் தலைமையகம் [[மும்பை]], [[மகாராஷ்டிரா|மகாராஷ்டிராவை]] தளமாகக் கொண்டுள்ளது.<ref>{{Cite news|url=https://www.sdxcentral.com/articles/news/indias-idea-cellular-will-use-nokias-cloud-core/2018/08/|title=India’s Idea Cellular Will Use Nokia’s Cloud Core|work=SDxCentral|access-date=2018-09-04|language=en-US}}</ref><ref>{{Cite news|url=https://www.mysmartprice.com/gear/2018/08/08/vodafone-mini-stores-mumbai-will-now-facilitate-tata-power-bill-payments-via-m-pesa-e-wallet/|title=Vodafone Mini Stores in Mumbai Will Now Facilitate Tata Power Bill Payments via M-Pesa e-wallet - MySmartPrice News|date=2018-08-08|work=MySmartPrice|access-date=2018-09-04|language=en-US|archivedate=2018-09-04|archiveurl=https://web.archive.org/web/20180904160831/https://www.mysmartprice.com/gear/2018/08/08/vodafone-mini-stores-mumbai-will-now-facilitate-tata-power-bill-payments-via-m-pesa-e-wallet/|deadurlurl-status=dead}}</ref> இது இந்தியா முழுவதும் 22 மண்டலங்களில் முன்கட்டண மற்றும் பின்கட்டண இணைப்புகளை நகர்ப்பேசிகளுக்கு அளித்து வருகிறது. மற்றும் கம்பியில்லா இணையச்சேவை, குரல் அழைப்புகள், பொழுதுபோக்கு
குறுஞ்செய்தி, நகர்பேசி இணையம் 2ஜி, 3ஜி, மற்றும் 4ஜி, மதிப்புக்கூட்டு சேவைகள், ஐடியா மணி (2014இல் அறிமுகம்) உள்ளிட்ட சேவைகளை வழங்குகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஐடியா_செல்லுலார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது