ஐரோப்பா (நிலவு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 11:
| orbit_ref =<ref name="horizons">{{cite web |url=http://ssd.jpl.nasa.gov/horizons.cgi |title=JPL HORIZONS solar system data and ephemeris computation service |work=Solar System Dynamics |publisher=[[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)]], Jet Propulsion Laboratory |accessdate=2007-08-10 }}</ref>
| epoch = சனவரி 8, 2004
| mean_orbit_radius = 670&nbsp;900&nbsp;km<ref name="factsheet">{{cite web |title=Overview of Europa Facts |work=NASA |url=http://solarsystem.nasa.gov/planets/profile.cfm?Object=Jup_Europa |accessdate=2007-12-27 |archive-date=2014-03-26 |archive-url=https://web.archive.org/web/20140326221921/http://solarsystem.nasa.gov/planets/profile.cfm?Object=Jup_Europa |dead-url-status=dead |=https://web.archive.org/web/20140326221921/http://solarsystem.nasa.gov/planets/profile.cfm?Object=Jup_Europa }}</ref>
| eccentricity = 0.009<ref name="factsheet" />
| periapsis = 664&nbsp;862&nbsp;km<ref name="stub1">Calculated on the basis of other parameters</ref>
வரிசை 42:
'''ஐரோப்பா''' (''Europa'', {{Audio|en-Europa.ogg|கேட்க}} {{IPAc-en|j|ʊ|ˈ|r|oʊ|p|ə}}<ref name="USdict">In US dictionary transcription, {{USdict|ū·rō′·pə}}, or as {{lang-el|Ευρώπη}}</ref> (Jupiter II), என்பது [[வியாழன் (கோள்)|வியாழக்]] [[கோள்|கோளின்]] 66 [[இயற்கைத் துணைக்கோள்|நிலவுகளில்]] [[வியாழனின் நிலாக்கள்#அட்டவணை|ஆறாவதாக]] அருகிலிருக்கும் நிலவு ஆகும். [[கலீலியோ கலிலி|கலீலியோவால்]] 1610இல் கண்டுபிடிக்கப்பட்ட வியாழனின் நான்கு நிலவுகளில் மிகச் சிறியதாக இருப்பினும் [[சூரியக் குடும்பம்|சூரியக் குடும்பத்தில்]] மிகப்பெரும் கோள்/துணைக்கோள்களில் ஒன்றாகும். 1610ஆம் ஆண்டு கலீலியோ கண்ட அதே நேரத்தில்<ref name="IAUMoonDiscoveries">{{cite web |last=Blue |first=Jennifer | date=November 9, 2009 |url=http://planetarynames.wr.usgs.gov/append7.html |title=Planet and Satellite Names and Discoverers | publisher=USGS |accessdate= 2010-01-13}}</ref> தனிப்பட்டு [[சைமன் மாரியசு]]ம் கண்டறிந்திருக்கலாம். தொடர்ந்த நூற்றாண்டுகளில் புவியிலிருந்து தொலைநோக்கிகள் மூலமும் 1970களிலிருந்து துழாவு விண்கலங்கள் மூலமாகவும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
[[புவி]]யின் [[நிலா|நிலவைவை]] விட சற்றே சிறியதான ஐரோப்பா [[சிலிக்கேட்]] பாறைகளால் ஆனது; கருப்பகுதியில் [[இரும்பு]] இருக்கலாம். இதன் பலம் குன்றிய வளி மண்டலத்தில் முதன்மையானதாக [[ஆக்சிசன்]] உள்ளது. பனிக்கட்டிகளால் ஆன இதன் மேற்பரப்பு [[சூரிய மண்டலம்|சூரிய மண்டலத்திலேயே]] மிகவும் பள்ளம் மேடற்றது. இந்தப் பரப்பில் பிளவுகளும் கோடுகளும் உள்ளபோதும் [[wikt:பெருவாய்|பெருவாய்]]கள் குறைவு. இத்தகைய வழவழப்பான மேற்பரப்பினால் இதனடியே [[நீர்|நீரால்]] அமைந்த கடல் இருக்கலாம் எனவும் [[புவிக்கப்பாலான வாழ்வு|புவிக்கப்பாலான வாழிடமாக]] இருக்கலாம் எனவும் கருதுகோள்கள் நிலவுகின்றன.<ref name="Tritt2002">{{cite web |url=http://people.msoe.edu/~tritt/sf/europa.life.html |title=Possibility of Life on Europa |last=Tritt |first=Charles S. |accessdate=2007-08-10 |publisher=Milwaukee School of Engineering |year=2002 |archive-date=2007-06-09 |archive-url=https://web.archive.org/web/20070609150109/http://people.msoe.edu/~tritt/sf/europa.life.html |dead-url-status=dead |=https://web.archive.org/web/20070609150109/http://people.msoe.edu/~tritt/sf/europa.life.html }}</ref> இந்தக் கருதுகோள்கள் [[தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு]] நகர்தல் போலவே கோள் ஈர்ப்பு விசை சார் அலையோட்டத்தால் இந்தக்கடல் நீர்ம நிலையிலேயே உள்ளதாகவும் முன்மொழிகின்றன.<ref name="geology">{{cite web |url=http://geology.asu.edu/~glg_intro/planetary/p8.htm |title=Tidal Heating |accessdate=2007-10-20 |work=geology.asu.edu |archiveurl=https://web.archive.org/web/20060329000051/http://geology.asu.edu/~glg_intro/planetary/p8.htm |archivedate=2006-03-29 |dead-url=live }}</ref>
 
1989ஆம் ஆண்டு விண்ணேற்றப்பட்ட ''[[கலிலியோ விண்கலம்]]'' திட்டம் மூலமாக ஐரோப்பாவாக் குறித்த பல பயனுள்ள தகவல்கள் கிட்டியுள்ளன. இந்த நிலவை அருகில் பறக்கும் விண்கலங்களே கண்டிருந்தாலும் இதன் சுவாரசியமான கூறுகள் பல புத்தாய்வுத் தேடுதல் திட்டங்களுக்கு வித்திட்டுள்ளன. ஐரோப்பாவிற்கான அடுத்த திட்டமாக [[ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்|ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின்]] ''வியாழனின் பனிநிலவு புத்தாய்வுக் கலம்'' (JUICE) 2022இல் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.<ref name='selection'>{{cite news|first = Jonathan Amos|url = http://www.bbc.co.uk/news/science-environment-17917102 |title = Esa selects 1bn-euro Juice probe to Jupiter |accessdate = 2012-05-02|date = 2 May 2012|work = [[BBC News Online]]}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஐரோப்பா_(நிலவு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது