ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 19:
}}
 
'''''ஒரு கல் ஒரு கண்ணாடி''''', உதயநிதி ஸ்டாலின் நடிக்க [[ராஜேஷ்]] இயக்கத்தில் வெளிவந்த [[தமிழ்]] [[காதல்]] - [[நகைச்சுவை | நகைச்சுவைத்]] [[திரைப்படம்]].<ref>{{cite web |author=March 23, 2011 By Anupama Subramanian DC chennai |url=http://www.deccanchronicle.com/channels/showbiz/kollywood/udhay%E2%80%99s-new-look-okok-912 |title=Udhay’s new look in OKOK |publisher=[[டெக்கன் குரோனிக்கள்]] |date=2011-03-23 |accessdate=2011-12-17 |archive-date=2012-05-10 |archive-url=https://web.archive.org/web/20120510051402/http://www.deccanchronicle.com/channels/showbiz/kollywood/udhay%E2%80%99s-new-look-okok-912 |dead-url-status=dead }}</ref> இத்திரைப்படத்தில் [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளர்]], [[உதயநிதி ஸ்டாலின்]], கதாநாயகனாக அறிமுகமானார். இவருடன், நகைச்சுவை நடிகர், [[சந்தானம்]] மற்றும், [[ஹன்சிகா மோத்வானி]] நடித்துள்ளார்.<ref>[http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Jayaraj-to-give-music-for-Rajeshs-OKOK/articleshow/7297841.cms Jayaraj to give music for Rajesh's OKOK - Times Of India<!-- Bot generated title -->]</ref> ராஜேஷின் முதல் திரைப்படம் [[சிவா மனசுல சக்தி]], பாடல் வரிகளைக் கொண்டு, இத்திரைப்படத்திற்கு பெயரிட்டுள்ளனர்.
 
==கதைச்சுருக்கம்==
வரிசை 58:
}}
 
மொத்தம் ஐந்து பாடல்கள் இடம் பெற்றிருந்தது,<ref>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/78907.html |title='OKOK' track details |publisher=IndiaGlitz |date=2012-03-05 |accessdate=2012-04-10}}</ref> [[ஹாரிஸ் ஜெயராஜ்]] இசை அமைத்திருந்தார்.<ref>{{cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-news-1/feb-11-04/ok-ok-rajesh-25-02-11.html |title=On Harris Replacing Yuvan |publisher=Behindwoods |date=2011-02-25 |accessdate=2012-04-10}}</ref> பாடல்கள் [[சிங்கப்பூர்]] மற்றும் [[ஊட்டி]] ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/64808.html |title=Harris in Singapore. OKOK |publisher=IndiaGlitz |date=2011-03-12 |accessdate=2011-12-17}}</ref><ref>{{cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-news-1/mar-11-02/okok-udhayanidhi-stalin-12-03-11.html |title=Harris Jeyaraj In Singapore |publisher=Behindwoods |date=2011-03-12 |accessdate=2012-04-10}}</ref> பாடல் வெளியீடு சத்யம் சினீமாஸில் மார்ச் 5 2012 அன்று நடைபெற்றது. நடிகர் கார்த்தி, சூர்யா, ஜீவா, ஆர்யா ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.<ref>http://www.tamil.haihoi.com/latestnews_oru-kal-oru-kannadi-audio-launch.php</ref><ref>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/78955.html |title=Suriya unveils 'Oru Kal Oru Kannadi' music |publisher=IndiaGlitz |date=2012-03-06 |accessdate=2012-04-10}}</ref> மூன்று நிமிட பட முன்னோட்ட காட்சியும், பாடல்களின் சில முன்னோட்ட காட்சியும் வெளியிடப்பட்டது.<ref>{{cite web |url=http://tamil.oneindia.in/movies/news/2012/02/okok-music-from-march-5-aid0136.html |title=OKOK music from March 5 &#124; மார்ச் 5-ம் தேதி ஒரு கல் ஒரு கண்ணாடி இசை! - Oneindia Tamil |publisher=Tamil.oneindia.in |date= |accessdate=2012-02-23 |archive-date=2012-03-01 |archive-url=https://web.archive.org/web/20120301034706/http://tamil.oneindia.in/movies/news/2012/02/okok-music-from-march-5-aid0136.html |dead-url-status=dead }}</ref>
 
{{tracklist
வரிசை 115:
<br />
"ஹீரோ என்ற வகையில், இன்றைய அலட்டல் பார்ட்டிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் 200 மடங்கு பெட்டர்!" எனவும் மொத்ததில், <br /> "வித்தியாசம், பரீட்சார்த்தம் என்ற பெயரில் எங்கும் முகம் சுளிக்காமல், சுவாரஸ்யம் குறையாமல் பார்க்கும்படியாக ஒரு படத்தைக் கொடுத்த இயக்குநர் ராஜேஷ் ஹாட்ரிக் அடித்திருக்கிறார்.
<br />ஒருமுறை என்ன... ஒன்ஸ்மோர் பார்க்கலாம்!" என்று குறிப்பித்துள்ளது.<ref>{{Cite web |url=http://tamil.oneindia.in/movies/review/2012/04/oru-kal-oru-kannadi-review-aid0136.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2012-05-19 |archive-date=2012-04-21 |archive-url=https://web.archive.org/web/20120421004553/http://tamil.oneindia.in/movies/review/2012/04/oru-kal-oru-kannadi-review-aid0136.html |dead-url-status=dead }}</ref>
 
தமிழ்சினிமா.காம்,
<br/> "உதயநிதி ஒண்ணாம் நம்பர் ஹீரோ என்றால், பக்கத்தில் விழுகிற ஒவ்வொரு சைபரும் அதன் மதிப்பும் சந்தானமன்றி வேறில்லை. இவர் வாயிருக்கிற இடத்தில் வாஸ்து பகவானின் லெக்சுரி பிளாட்டும் இருக்கிறது போலும். அதை திறக்கும்போதெல்லாம் வெடித்து சிதறுகிறது தியேட்டர்." என்று கூறிருந்தது.
<ref>{{Cite web |url=http://www.tamilcinema.com/CINENEWS/REVIEW/2012/okok.asp |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2012-05-19 |archive-date=2012-05-22 |archive-url=https://web.archive.org/web/20120522060710/http://www.tamilcinema.com/CINENEWS/REVIEW/2012/okok.asp |dead-url-status=dead }}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஒரு_கல்_ஒரு_கண்ணாடி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது