க. நா. சுப்ரமண்யம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 31:
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை எனும் ஊரில் பிறந்த க.நா.சு, சுவாமிமலை, சிதம்பரம் ஆகிய இடங்களிலும் வாழ்ந்தார். உலக இலக்கியத்திற்கு இணையாக தமிழ் இலக்கியம் வளரவேண்டும் என்ற எண்ணம் கொண்ட, க.நா.சு தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். உலகத்தின் சிறந்த இலக்கிய ஆக்கங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, கடுமையாக உழைத்தார். ராமபாணம், இலக்கிய வட்டம், சூறாவளி, முன்றில், Lipi - Literary Magazine போன்ற [[சிற்றிதழ்]]களை நடத்தினார். “பொய்த்தேவு” புதினம் இவரது புகழ்பெற்ற படைப்பு. 1986ம் ஆண்டு அவரது “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்” என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு [[சாகித்திய அகாதமி விருது]] வழங்கப்பட்டது. 2006ம் ஆண்டு அவரது நூல்களை தமிழ்நாடு அரசு நாட்டுடமையாக்கியது.<ref name=sahitya>[http://www.sahitya-akademi.gov.in/old_version/awa10320.htm#tamil Tamil Sahitya Akademi Awards 1955-2007] {{Webarchive|url=https://web.archive.org/web/20100124032426/http://www.sahitya-akademi.gov.in/old_version/awa10320.htm#tamil |date=2010-01-24 }} [[Sahitya Akademi]] Official website.</ref><ref name="mohan">{{cite book|last=Mohan|first=C|title=நடைவழிக் குறிப்புகள் .|publisher= அகரம் வெளியீடு.|url=http://azhiyasudargal.blogspot.com/2009/07/blog-post_1345.html}}</ref><ref>{{cite web|title=Ka. Naa. Su Profile|url=http://www.tamilauthors.com/writers/india/Ka.Naa.Su.html|work=Tamil Authors.com|accessdate=5 August 2010}}</ref><ref>{{cite web|title= க.நா. சுப்ரமணியம்(1912-1988) |url=http://encyclopediatamilcriticism.com/subira.php|work=Encyclopedia of Tamil criticism|publisher=University of Kerala|accessdate=5 August 2010|language=Tamil}}</ref><ref>{{cite web|title=Literary feuds|url=http://www.andhimazhai.com/news/viewmore.php?id=2320|work=Andhimazhai|accessdate=5 August 2010|language=Tamil}}</ref><ref>{{cite web|title=க.நா.சு. உருவாக்கிய புரட்சி|url=http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=1606|work=Uyirmmai|accessdate=5 August 2010|language=Tamil|archive-date=7 ஜூலை 2009|archive-url=https://web.archive.org/web/20090707214939/http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=1606|deadurl-urlstatus=dead}}</ref><ref>{{cite web|title=நாட்டுடமையான 3 தமிழறிஞர் படைப்புகள்|url=http://thatstamil.oneindia.in/art-culture/essays/2006/books1.html|work=OneIndia|accessdate=5 August 2010|language=Tamil|archive-date=24 ஜூலை 2011|archive-url=https://web.archive.org/web/20110724024048/http://thatstamil.oneindia.in/art-culture/essays/2006/books1.html|deadurl-urlstatus=dead}}</ref>
 
தமிழ் எழுத்தாளர் மற்றும் நாடக நடிகரான [[பாரதி மணி]] க. நா. சு வின் மருமகன். எழுதவும் வாசிக்கவும் ஒருநாளில் பதினேழு மணி நேரங்களை செலவிட்டார்{{cn}}. தமிழில் கோட்பாடுகள் அடிப்படையில் அல்லாமல் இரசனை அடிப்படையில் விமர்சன இலக்கியம் வளர்த்த முன்னோடி க.நா.சு.
"https://ta.wikipedia.org/wiki/க._நா._சுப்ரமண்யம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது