கிம் டாய் ஜுங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8.5
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 32:
தென்கொரிய அரசின் அரசியலமைப்பை எதிர்த்தமைக்காக [[1973]] ஆம் ஆண்டில் [[டோக்கியோ]]வில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து இவர் தென்கொரிய இரகசியக் காவல்துறையினரால் கடத்தப்பட்டார். எனினும் இவர் உயிருடன் சியோல் திரும்பினார். இவர் அரசியலில் பங்குபெறுவதற்கு தடை செய்யப்பட்டார். அரசு எதிர்ப்புகளில் ஈடுபட்டமைக்காக [[1976]] ஆம் ஆண்டில் ஐந்தாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இது பின்னர் [[1978]] ஆம் ஆண்டில் வீட்டுக் காவலாகக் குறைக்கப்பட்டது.
 
அத்பர் பார்க் [[1979]] ஆம் ஆண்டில் கொல்லப்பட்டபின்னர், கிம் மீண்டும் அரசியலுக்குத் திரும்பினார். எனினும், [[1980]] ஆம் ஆண்டில் மீண்டும் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது<ref name="NYT Obit">[http://www.nytimes.com/2009/08/19/world/asia/19kim.html?partner=rss&emc=rss&pagewanted=all Kim Dae-jung, 83, Ex-President of South Korea, Dies]</ref>. [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]வின் தலையீட்டால் இது பின்னர் 20 ஆண்டுகளுக்குக் குறைக்கப்பட்டு, பின்னர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படார். கிம் [[ஹார்வர்டு பல்கலைக்கழகம்|ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின்]] பேராசிரியராகப் பணியாற்றி [[1985]] ஆம் ஆண்டில் மீண்டும் நாடு திரும்பினார்<ref name="OCGG">{{Cite web |url=http://ocgg.org/index.php/643/0/ |title=Board of Advisors - Kim Dae-jung |access-date=2009-08-21 |archive-date=2009-03-15 |archive-url=https://web.archive.org/web/20090315030627/http://ocgg.org/index.php/643/0/ |dead-url-status=dead }}</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிம்_டாய்_ஜுங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது