திருநெல்வேலி மாநகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
 
'''திருநெல்வேலி மாநகராட்சி''' தென் [[இந்தியா|இந்தியாவின்]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] தெற்குப் பகுதி மாவட்டமான திருநெல்வேலியின் நகராட்சிப் பகுதியாகும். இது ஆரம்பிக்கப்பட்டு எட்டு வருடங்கள் ஆகின்றன.
 
 
பல சிறப்புகளுக்குப் பெயர் கொண்ட மாநகராட்சிப் பகுதியாகும். இந்த மாவட்டத்தில் தான் பல இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் பிறந்த மாவட்டமாகும். [[வீரபாண்டிய கட்டபொம்மன்]], [[வாஞ்சி நாதன்]] மற்றும் விடுதலை புரட்சியாளர்களான [[வ.உ.சிதம்பரனார்]], [[சுப்பிரமணிய பாரதியார்]], [[சுப்பிரமணிய சிவா]] மற்றும் பலரின் பிறப்பிடமாகக் கொண்டுள்ளது.
வரி 8 ⟶ 9:
பல தொழிலதிபர்களும் இம் மாவட்டத்தையே பிறப்பிடமாக கொண்டுள்ளனர். [[டிவிஎஸ் சுந்தரம்]], [[சிம்சன்]], [[ஏசான்]], [[இந்தியா சிமென்ட்ஸ்]] ம்ற்றும் பிரபல பத்திரிகையான தினத்தந்தி இடம் பொற்றுள்ள இடமுமாக விளங்குகின்றது.
 
திரநெல்வேலி அல்வாத் தயாரிப்புக்கு பிரசித்திப் பெற்ற இடமாகும். இதன் இது '''அல்வா நகரம்''' என்ற இடுகுறிப் பெயருடன் விளங்குகின்றது..
 
 
இம்மாநகராட்சி மூன்றுப் பெரிய நகராட்சிகளை ஒன்றிணைக்கின்றது. அதாவதவன திருநெல்வேலி, பாளயங்கோட்டை ம்ற்றும் மேலப்பாளையம் மற்றும் இதர ஊராட்சிகளையும் இணைக்கின்றது.
திரநெல்வேலி அல்வாத் தயாரிப்புக்கு பிரசித்திப் பெற்ற இடமாகும். இதன் இது '''அல்வா நகரம்''' என்ற இடுகுறிப் பெயருடன் விளங்குகின்றது..
 
 
 
இம்மாநகராட்சி மூன்றுப் பெரிய நகராட்சிகளை ஒன்றிணைக்கின்றது. அதாவதவன [[திருநெல்வேலி]], [[பாளயங்கோட்டை]] ம்ற்றும் [[மேலப்பாளையம்]] மற்றும் இதர ஊராட்சிகளையும் இணைக்கின்றது.
 
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/திருநெல்வேலி_மாநகராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது