குத்தாயிசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 19:
|subdivision_name1 = [[Imereti]]
|leader_title = [[Mayor]]
|leader_name = Shota Murghulia <ref name="rferl">{{Cite web |url=http://kutaisi.gov.ge/administration/city-hall/city-mayor/ |title=Official Government site of Kutaisi |access-date=2015-11-15 |archive-date=2014-08-16 |archive-url=https://web.archive.org/web/20140816150007/http://kutaisi.gov.ge/administration/city-hall/city-mayor/ |dead-url-status=dead }}</ref>
|established_title = Established
|established_date =
வரிசை 51:
 
==காலநிலை==
குத்தாயிசியின் காலநிலை இலையுதிர் மற்றும் குளிர்கால மாதங்களில், ஈரப்பதமான, மிதமான வெப்பமண்டலக் காலநிலையாக, நன்கு வரையறுக்கப்பட்ட பருவப்பெயர்ச்சியாய் நடைபெறுகிறது (கோல்சிஸ் சமவெளி பண்பு) .<ref>[http://www.gdt.ge/index.php?lang_id=ENG&sec_id=60 Georgian Discovery Tours GDT Kutaisi]</ref> கோடைகாலம் பொதுவாக வெப்பமாகவும் ஒப்பிட்டளவில் உலர்ந்த தன்மை கொண்டதாகவும், குளிர்காலம் ஈரமானதாகவும் குளிரானதாகவும் உள்ளது. நகரத்தின் சராசரி ஆண்டு வெப்பநிலையானது 14.5 டிகிரி செல்சியஸ்யாகவும், [[சனவரி]] மாதம் மிகக் குளிரான மாதமாகச் சராசரியாக 5.3 டிகிரி [[செல்சியஸ்]] கொண்டுள்ளது. [[சூலை]] மாதங்களில் வெப்பநிலை சராசரியாக 23.2 [[டிகிரி]] [[செல்சியஸ்]]யாக உயர்ந்து வெப்பமான மாதமாகவும் உள்ளது.<ref>[http://kutaisiairport.com/?page_id=9 Kutaisi Airport-Kutaisi Three Days Weather Forecast]</ref> மிக குறைந்த பட்சமாக அளவைப்பதிவு வெப்பநிலை 17 டிகிரி [[செல்சியஸ்]] மற்றும் அதிகபட்சப் பதிவு வெப்பநிலை 44 டிகிரி செல்சியசாக உள்ளது, இதன் சராசரி ஆண்டு வீழ்படிவு சுமார் 1,530 மிமீ (60.24) அளவையாகும்.<ref>[http://www.liquisearch.com/kutaisi/climate Kutaisi - Climate]</ref> குத்தாயிசியின் பிராந்தியத்தில் ஒவ்வொரு ஆண்டின் பருவகாலங்களில் மழை பெய்கிறது. நகரத்தில் பெரும்பாலான காலங்களில் குளிர்ந்த தன்மையாக காணப்படுகிறது அதேவேளை பலத்த மற்றும் கடும் பனிப்பொழிவு ஏற்படுவதுண்டு. ('' ஒரு பனிப்புயலுக்கு, 30 செமீ/12 அங்குலம் வரையிலுமான பனிப்பொழிவு இங்கு அசாதாரணமானதல்ல'') ஆனால், பனிமூடல்கள் பொதுவாக ஒரு வாரத்திற்குமேல் நீடிப்பதில்லை. கோடையில், அருகிலுள்ள மலைகளிலிருந்து பலத்த கிழக்குக் காற்று குத்தாயிசியில் வீசுகிறது.<ref>{{Cite web |url=http://kutaisi.askdefinebeta.com/ |title=AskDefine {{!}} Define Kutaisi-Extensive Definition |access-date=2021-12-31 |archive-date=2020-11-24 |archive-url=https://web.archive.org/web/20201124180142/http://kutaisi.askdefinebeta.com/ |dead-url-status=dead }}</ref>
<div style="width:75%">
{{Weather box
வரிசை 110:
==வரலாறு==
[[File:Kutaisi, 1870s.png|thumb|right|குத்தாயிசி 1870ல்]]
குத்தாயிசி, பண்டைய கோல்சிஸ் பண்டைய இராச்சியத்தின் தலைநகரமாகும். இந்நகரம் கிமு இரண்டாவது புத்தாயிரத்தில் கோல்சிஸ் தலைநகராக செயல்பட்டு வந்துள்ளதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன.<ref>{{Cite web |url=http://www.georgianjournal.ge/discover-georgia/31338-explore-modern-kutaisi-once-a-capital-of-the-kingdom-of-colchis.html |title=Explore modern Kutaisi, once a capital of the Kingdom of Colchis-28 August, 2015 |access-date=2015-11-17 |archive-date=2015-09-10 |archive-url=https://web.archive.org/web/20150910015658/http://www.georgianjournal.ge/discover-georgia/31338-explore-modern-kutaisi-once-a-capital-of-the-kingdom-of-colchis.html |dead-url-status=dead }}</ref> ஜெசன் மற்றும் அர்க்கோனாட்சின் கோல்சிசின் பயணம் குறித்து அப்பலோனியஸ் ரோடியசால் எழுதப்பட்ட கிரேக்கக் கவிதையான ’அர்கோனட்டிக்கா’வில் அவர்கள் பயணத்தின் இறுதி இலக்காகவும் ஏட்ஸ் (Aeëtes) அரசர் தங்கியிருந்த இடமாகவும் குத்தாயிசி இருந்ததாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளதாகப் சில வரலாற்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.<ref>[http://www.bbc.co.uk/history/ancient/greeks/jason_01.shtml BBC.Co.Uk History Jason and the Golden Fleece By Michael Wood Last updated 2011-02-17]</ref><ref>[http://eurasia.travel/georgia/pointoftrip/kutaisi Caucasus & Central Asia travel Kutaisi]</ref>
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/குத்தாயிசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது