கே. தவமணி தேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.6
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 29:
1946 ஆம் ஆண்டில் வெளிவந்த [[வித்யாபதி]] இவரது மற்றொரு வெற்றிப் படம். இப்படத்தில் தேவதாசி மோகனாம்பாள் என்ற வேடத்தில் தவமணி தேவி நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் மேற்கத்திய பாணியிலான இவரது நடனங்களும் பாடல்களும் இடம் பெற்றிருந்தன.
 
கலைஞர் [[மு. கருணாநிதி]]யின் வசனத்தில் 1947 இல் வெளிவந்த ''[[ராஜகுமாரி (திரைப்படம்)|ராஜகுமாரி]]'' திரைப்படத்தில் [[எம். ஜி. ஆர்|எம்.ஜி.ஆருடன்]] இணைந்து நடித்தார்.<ref>{{cite web|title=Thavamani Devi|url=http://www.jointscene.com/artists/Kollywood/Thavamani_Devi/4989|work=Jointscene|publisher=Joint Scene Ltd|accessdate=27 திசம்பர் 2011|archive-date=2011-03-03|archive-url=https://web.archive.org/web/20110303221946/http://www.jointscene.com/artists/Kollywood/Thavamani_Devi/4989|dead-url-status=dead}}</ref> இது இவருக்கு பெரும் புகழையும் வெற்றியையும் ஈட்டிக் கொடுத்தது. தவமணி தேவிக்கு ராஜகுமாரி திரைப்படத்தில் நாயகனை மயக்கும் ராணி வேடம். இவரின் மெய்ப் பாதுகாவலராக சாண்டோ எம். எம். ஏ. சின்னப்பாதேவர் நடித்திருந்தார்.
 
==பிற்காலம்==
"https://ta.wikipedia.org/wiki/கே._தவமணி_தேவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது