கேசினோ ராயல் (2006 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 32:
* [[ஐக்கிய அமெரிக்கா]]
* [[செக் குடியரசு]]
* [[ஜெர்மனி]]<ref>{{cite web|title=CASINO ROYALE (2006)|url=http://ftvdb.bfi.org.uk/sift/title/803237|work=Film & TV Database|publisher=British Film Institute|accessdate=6 May 2012|location=London|archive-date=2 ஆகஸ்ட் 2012|archive-url=https://web.archive.org/web/20120802141037/http://ftvdb.bfi.org.uk/sift/title/803237|dead-url-status=dead}}</ref>
* [[இத்தாலி]]
}}
வரிசை 45:
'''கேசினோ ராயல்''' ({{lang-en|Casino Royale}}) என்பது 2006 ஆம் ஆண்டு வெளிவந்த [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]] நாட்டு [[உளவு திரைப்படம்]] ஆகும். இது [[ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களின் பட்டியல்|ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில்]] 21 வது படம் ஆகும். இந்த படம் 1953 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த நாவலாசிரியர் [[இயான் பிளெமிங்]] எழுதிய புதினத்தை தழுவி எடுக்கப்பட்ட மூன்றாவது படமாகும்.
 
படத்தை மார்டின் கேம்பல் இயக்க, நீல் பர்விஸ் & ராபர்ட் வேட் மற்றும் பால் ஹாக்கிஸ் ஆகியோர் எழுத்துப் பணிகளை செய்துள்ளனர். இது [[ஜேம்ஸ் பாண்ட்|மி6 ஏஜெண்ட் ஜேம்ஸ் பாண்ட்]] என்ற கதாப்பாத்திரத்தில் [[டேனியல் கிரெய்க்]] நடித்த முதல் படம் ஆகும். படத்தை மெட்ரோ கோல்ட்வைன் மேயர் மற்றும் [[கொலம்பியா பிக்சர்ஸ்]] ஆகியவற்றுக்காக [[இயான் புரொடக்சன்சு]] நிறுவனம் தயாரித்தது. மேலும் இது இரண்டு ஸ்டுடியோக்களுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட முதல் எயான் புரொடக்சன்சால் தயாரிக்கப்பட்ட பாண்ட் திரைப்படமாகும். டை அனதர் டே வைத் தொடர்ந்து, எயான் புரொடக்சன்ஸ் ஜேம்ஸபாண்ட் தொடர் படத்தை மீண்டும் துவக்க முடிவு செய்தது,<ref>{{Cite news|last=Robey|first=Tim|date=12 January 2011|newspaper=The Daily Telegraph|work=The Daily Telegraph|title=Sam Mendes may have problems directing new James Bond movie|url=https://www.telegraph.co.uk/culture/film/jamesbond/8255072/Sam-Mendes-may-have-problems-directing-new-Bond-movie.html|location=London}}</ref><ref>{{Cite web|url=http://movies.ign.com/articles/659/659741p1.html|title=IGN: Interview: Campbell on Casino Royale|date=19 October 2005|work=IGN.com|publisher=IGN Entertainment, Inc|accessdate=22 March 2007|archive-date=22 மே 2011|archive-url=https://web.archive.org/web/20110522105723/http://movies.ign.com/articles/659/659741p1.html|dead-url-status=dead}}</ref><ref>{{Cite web|url=http://www.space.com/3121-movie-review-james-bond-proves-worthy-double-0-status.html|title=New James Bond Proves Worthy of Double-0 Status|date=21 October 2006|work=Space.com|accessdate=16 June 2007}}</ref>
 
ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் நடிக்க [[பியர்ஸ் புரோஸ்னன்|பியர்ஸ் ப்ரோஸ்னானுக்கு]] அடுத்து நடிக்க ஒரு புதிய நடிகருக்காக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்தப் பாத்திரத்துக்காக 2005 இல் கிரேக் தேர்வு செய்யப்பட்டது கணிசமான சர்ச்சையைத் தோற்றுவித்தது. திரைப்படத்திற்கான படப்பிடிப்பானது [[செக் குடியரசு]], [[பகாமாசு]], [[இத்தாலி]], [[ஐக்கிய இராச்சியம்]] போன்ற நாடுகளிலும் பார்ரண்டோவ் ஸ்டுடியோஸ் மற்றும் பைன்வுட் ஸ்டுடியோ போன்ற படப்பிடிப்பு அரங்குகளில் அமைக்கப்பட்ட சோடனைகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்தது.
"https://ta.wikipedia.org/wiki/கேசினோ_ராயல்_(2006_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது