கேதாரேஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 58:
}}
[[படிமம்:Kedareshwara Temple in Halebidu.jpg|thumb|upright|கேதாரேஸ்வரர் கோயிலின் பக்கவாட்டுத் தோற்றம், [[ஹளேபீடு]]]]
'''கேதாரேஸ்வரர் கோயில்''' (Kedareshwara Temple), [[இந்தியா]]வின் [[கர்நாடகா|கர்நாடக மாநிலத்தில்]], [[ஹசன் மாவட்டம்|ஹசன் மாவட்டத்தில்]], [[ஹளேபீடு]] எனும் இடத்தில், [[போசளர் கட்டிடக்கலை]] அமைப்பில் கட்டப்பட்டது. கேதாரேஸ்வரர் கோயில் மிக அருகில் [[ஹோய்சாலேஸ்வரர் கோவில்]] அமைந்துள்ளது. [[போசளப் பேரரசு|போசள மன்னர்]] இரண்டாம் வீர வல்லபனால் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போது இக்கோயில் [[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்|இந்தியத் தொல்லியல் துறையின்]] பொறுப்பில் உள்ளது.<ref name="survey">*{{cite web |url=http://asi.nic.in/asi_monu_alphalist_karnataka_bangalore.asp|title=Alphabetical List of Monuments – Karnataka -Bangalore, Bangalore Circle, Karnataka|work=Archaeological Survey of India, Government of India|publisher=Indira Gandhi National Center for the Arts|accessdate=12 ஏப்ரல் 2013}}</ref><ref name="ketala">{{cite web|url=http://asibengalurucircle.org/hassan-7.html|title=Kedaresvara Temple|work=Archaeological Survey of India, Bengaluru Circle|publisher=ASI Bengaluru Circle|accessdate=12 ஏப்ரல் 2013|archive-date=2014-07-20|archive-url=https://web.archive.org/web/20140720163030/http://asibengalurucircle.org/hassan-7.html|dead-url-status=dead}}</ref> இக்கோயில் மூன்று கோபுரங்களைக் கொண்டது. [[சிவன்]], [[விஷ்ணு]] ஆகியோர்க்குத் தனித்தனி கோபுரங்களும் சன்னதிகளும் கொண்டது. மேலும் [[பைரவர்]], [[கோவர்தனன்]], வரதராஜர் சிற்பங்கள் கொண்டது.<ref name="ketala"/>[[மாலிக் கபூர்|மாலிக் கபூரின்]] தென்னிந்திய படையெடுப்புகளின் போது இக்கோயிலும் பாழடிக்கப்பட்டது.
 
== அடிக்குறிப்புகள் ==
வரிசை 68:
*Adam Hardy, Indian Temple Architecture: Form and Transformation : the Karṇāṭa Drāviḍa Tradition, 7th to 13th Centuries, Abhinav, 1995 {{ISBN|81-7017-312-4}}.
*{{cite web |url=http://asi.nic.in/asi_monu_alphalist_karnataka_bangalore.asp|title=Alphabetical List of Monuments – Karnataka -Bangalore, Bangalore Circle, Karnataka|work=Archaeological Survey of India, Government of India|publisher=Indira Gandhi National Center for the Arts|accessdate=12 ஏப்ரல் 2013}}
*{{cite web|url=http://asibengalurucircle.org/hassan-7.html|title=Kedaresvara Temple|work=Archaeological Survey of India, Bengaluru Circle|publisher=ASI Bengaluru Circle|accessdate=12 ஏப்ரல் 2013|archive-date=2014-07-20|archive-url=https://web.archive.org/web/20140720163030/http://asibengalurucircle.org/hassan-7.html|dead-url-status=dead}}
{{சிவத் திருத்தலங்கள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/கேதாரேஸ்வரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது