கோச்சடையான் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 60:
 
===கோச்சடையான் முதல் பார்வை===
படத்தின் முதல் வடிவமைப்பை இயக்குநர் சௌந்தர்யா ரஜினி மாசி 5-ம் தேதி வெளியிட்டார். இரண்டாவது வடிவமைப்பை மாசி 12-ம் தேதி வெளியிட்டார். இப்படத்தின் நிலைப்படங்கள் (stills) <ref>{{Cite web |url=http://www.envazhi.com/rajinis-kochadayan-first-look/ |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2012-02-18 |archive-date=2012-02-09 |archive-url=https://web.archive.org/web/20120209193654/http://www.envazhi.com/rajinis-kochadayan-first-look/ |deadurl-urlstatus=dead }}</ref> ரஜினியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. கோச்சடையான் ஜனவரி 2014 பொங்கல் திருநாளில் வெளியாக இருந்தது.<ref>{{cite web|url=http://tamilnews24x7.info/?p=3850|title=கோச்சடையானுடன் என்ன தைரியத்தில் மோதுகின்றன விஜய், அஜித் படங்கள்?|publisher=TamilNews24x7|date=|accessdate=2013-11-23|archive-date=2013-11-27|archive-url=https://web.archive.org/web/20131127043327/http://tamilnews24x7.info/?p=3850|deadurl-urlstatus=dead}}</ref> ஆனால் சில காரணங்களால் வெளியாகவில்லை. மே 9 ஆம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்டது; பின்னர் மே 23 ஆம் தேதியன்று வெளியானது.
 
==இசை==
"https://ta.wikipedia.org/wiki/கோச்சடையான்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது