கோபி சுந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead) |
||
வரிசை 1:
'''கோபிசுந்தர் சி. எஸ்''' (Gopisundar C. S) தொழில் ரீதியாக கோபி சுந்தர் என்று அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய இசை இயக்குனரும், நிகழ்ச்சியாளரும், பாடகரும், பாடலாசிரியரும், நடிகரும் மற்றும் கலைஞருமாவார். <ref>{{Cite web|url=http://www.iprs.org/cms/Membership/Members/MembersSorted.aspx?StartsWith=C|title=The Indian Performing Right Society – Members|website=iprs.org|access-date=2019-12-28|archive-date=2017-10-05|archive-url=https://web.archive.org/web/20171005044116/http://www.iprs.org/cms/Membership/Members/MembersSorted.aspx?StartsWith=C|
ஆர்வமுள்ள இசைக்கலைஞர்களை ஊக்குவிப்பதற்கும் குறைந்த பொருள் செலவிலான தயாரிப்புகளை சாத்தியமாக்குவதற்கும் ஒரு யோசனையுடன் கோபி சுந்தர் தனது சொந்த பதிவு நிறுவனமான கோபி சுந்தர் இசை நிறுவனத்தை 2014 இல் தொடங்கினார். 2016 ஆம் ஆண்டில், [[துபாய்|துபாயில்]] "பேண்ட் பிக் ஜி" என்ற நேரடி இசை நிகழ்ச்சியை நிகழ்த்தினார். இவர் தனது ஒலிப்பதிவு தொகுப்புகள் மற்றும் திரைப்பட இசையமைப்புகளுக்காக பல விருதுகளை வென்றுள்ளார். இதில் [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய திரைப்பட விருது]], கேரள மாநில திரைப்பட விருது மற்றும் இரண்டு [[தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்]] ஆகியவை அடங்கும். 2017 ஆம் ஆண்டில், இவரது இரண்டு பாடல்களும், ''[[புலிமுருகன்]]'' படத்தின் பின்னணி இசையும் 90 வது அகாதமி விருதுகள் பரிந்துரைகளில் சிறந்த அசல் பாடல் மற்றும் சிறந்த அசல் இசை பிரிவுகளில் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன, ஆனால் எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை.
|