கோரிய நேரத்து ஒளிதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.7
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 1:
'''கோரிய நேரத்து ஒளிதம்''' (''Video on Demand'', '''VOD''') அல்லது '''கோரிய நேரத்தில் ஒளிதமும் ஒலிதமும்''' (''Audio and Video on Demand'', '''AVOD''') அமைப்புகள் பயனர்கள் தாங்கள் விரும்பும் நேரத்தில் தேர்ந்தெடுத்த ஒளித அல்லது ஒலித நிகழ்ச்சிகளைக் காண/கேட்க வழி செய்கின்றன. [[தொலைக்காட்சி]]களுக்கும் [[தனி மேசைக் கணினி]]களுக்கும் கோரிய நேரத்து ஒளிதம் வழங்க பெரும்பாலும் [[இணைய நெறிமுறைத் தொலைக்காட்சி]]த் தொழினுட்பம் பயன்படுகிறது.<ref>{{Cite web |url=http://www.tvgenius.net/blog/2010/04/06/broadband-users-control-watch/ |title=Broadband Users Control What They Watch and When |access-date=2013-01-22 |archive-date=2012-03-04 |archive-url=https://web.archive.org/web/20120304051120/http://www.tvgenius.net/blog/2010/04/06/broadband-users-control-watch/ |dead-url-status=dead }}</ref> கோரிய நேரத்து ஒளிதத்தின் ஒரு வகையே '''விட்டதைப் பிடித் தொலைக்காட்சி''' ஆகும்.
 
கோரிய நேரத்து தொலைக்காட்சி அமைப்புகள் இருவழிகளில் கோரிய நேரத்து ஒளிதத்தை வழங்குகின்றன; [[தொலைக்காட்சி அணுக்கப் பெட்டி]] மூலமோ கணினி அல்லது பிற கருவி மூலமோ நிகழ்ச்சிகளை நிகழ்நேர ஓடையாக வழங்குகின்றன அல்லது கணினி, எண்ணிம ஒளித பதிவுக் கருவி அல்லது பெயர்த்தகு ஊடக இயக்கியில் தரவிறக்கம் செய்துகொண்டு பின்னர் வேண்டிய நேரத்தில் காண வகை செய்கின்றன. பெரும்பாலான [[கம்பி வடத் தொலைக்காட்சி|கம்பிவட]] மற்றும் [[தொலைபேசி|தொலைபேசி நிறுவனங்கள்]] [[காட்சிக்கு கட்டணம்]] நிகழ்ச்சிகள் உள்ளிட்ட கோரிய நேரத்து ஒளிதத்தை இந்த இரு வழிகளிலும் தங்கள் வாடிக்கையாளர்கள் பெற வகை செய்கின்றனர். தரவிறக்கம் செய்யத் தேவையான எண்ணிம ஒளிதப் பதிவுக் கருவியையும் வாடகைக்கு விடுகின்றனர். [[இணையம்|இணையத்தைப்]] பயன்படுத்தும் [[இணையத் தொலைக்காட்சி]] கோரிய நேரத்தில் ஒளிதம் பெறப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
வரிசை 11:
* {{cite news |url=http://news.com.com/2100-1025_3-6021998.html |title=Google entering video-on-demand business |work=[[CNET Networks|CNET News]] |date=2006-01-06 |accessdate=2008-04-01 |archiveurl=https://archive.today/20130119144555/http://news.cnet.com/2100-1025_3-6021998.html |archivedate=2013-01-19 |deadurl=live }}
* {{cite news |url=http://www.screendigest.com/reports/08ondemandmedia/readmore/view.html |title=On-demand media: Re-inventing the retail business model |work=Screen Digest |date=March 2008 |accessdate=2008-04-01 |archiveurl=https://web.archive.org/web/20080318150733/http://www.screendigest.com/reports/08ondemandmedia/readmore/view.html |archivedate=2008-03-18 |deadurl=live }}
* {{cite news |url=http://www.reuters.com/article/pressRelease/idUS52307+06-Jan-2008+BW20080106 |title=Pioneer Optical Disc Expertise Advances On-Demand DVD Entertainment |work=[[Reuters]] |date=2008-01-06 |accessdate=2008-04-01 |archivedate=2008-12-20 |archiveurl=https://web.archive.org/web/20081220045546/http://www.reuters.com/article/pressRelease/idUS52307+06-Jan-2008+BW20080106 |deadurlurl-status=dead }}
* [[Amanda D. Lotz|Lotz, Amanda D.]] (2007) “The Television Will Be Revolutionized”. New York, NY: New York City University Press. p.&nbsp;59
* McGregor, Michael A., Driscoll, Paul D., McDowell, Walter (2010) “Head’s Broadcasting in America: A Survey of Electronic Media”. Boston, Massachusetts: Allyn & Bacon p.&nbsp;47-48
"https://ta.wikipedia.org/wiki/கோரிய_நேரத்து_ஒளிதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது