சத்யவதி தேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 5:
 
== செயற்பாடு ==
[[தில்லி|தில்லியில்]] உள்ள தேசியவாத பெண்களில், சத்யவதி தலைமைப் பாத்திரத்தை வகித்தார். [[அருணா ஆசப் அலி]] சத்யவதியை தேசியவாத இயக்கத்தில் சேர ஊக்குவித்ததாக பாராட்டுகிறார். [[குவாலியர்|சத்தியவதி குவாலியர்]] மற்றும் [[தில்லி|தில்லியில்]] உள்ள ஜவுளி ஆலைகளில் தொழிலாளர்களிடையே சமூகப் பணிகளை மேற்கொண்டார். இவர் காங்கிரஸ் மகிளா சமாஜ் <ref>{{Cite web|url=http://lohiatoday.com/SocialistMovement/CSPAtAGlance.pdf|title=CONGRESS SOCIALIST PARTY (CSP) AT A GLANCE AND SHORT PROFILES WORKS OF ITS LEADERS|website=lohiatoday.com|page=91|access-date=3 November 2015|archive-date=23 நவம்பர் 2015|archive-url=https://web.archive.org/web/20151123223146/http://lohiatoday.com/SocialistMovement/CSPAtAGlance.pdf|deadurl-urlstatus=dead}}</ref> மற்றும் காங்கிரஸ் தேஷ் சேவிகா தளம் ஆகியவற்றை நிறுவினார், மேலும் இவர் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியையும் நிறுவினார். [[உப்புச் சத்தியாகிரகம்|சிவில் ஒத்துழையாமை இயக்கத்தில்]] இவர் தீவிரமாக பங்கேற்றார். ஒத்துழையாமை இயக்கத்தின் போது இவர் டெல்லியில் காங்கிரஸின் பெண்கள் பிரிவின் தலைவராக ஆனார். மேலும், இயக்கத்தை வழிநடத்தினார். டெல்லியில் உப்புச் சட்டத்தை மீறுவதற்கு அவர் ஏற்பாடு செய்திருந்தார். இவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு 1932 ஆம் ஆண்டில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். இவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது இவருக்கு ப்ளூரிசி மற்றும் காசநோய் ஏற்பட்டது. சிறையில் இருந்தபோது, மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போதிலும், இவர் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகுவேன் என்று உறுதியளிக்க மறுத்தார். இவ்வாறு உறுதியளிக்க இசைந் திருந்தால் இவர் விடுதலையைப் பெறவும், சிகிச்சைக்கான நம்பிக்கையைப் பெற்றிருக்கவும் முடியும். <ref>{{Cite web|url=http://www.manushi.in/docs/306.%20Toofani%20Satyawati.pdf|title=Toofani Satyawati An Unsung Heor of Freedom Struggle|website=www.manushi.in|publisher=[[Manushi]] – Forum for Women's Rights & Democratic Reforms|access-date=1 October 2015|archive-date=2 அக்டோபர் 2015|archive-url=https://web.archive.org/web/20151002083800/http://www.manushi.in/docs/306.%20Toofani%20Satyawati.pdf|deadurl-urlstatus=dead}}</ref> இவர் 1945 ஆம் ஆண்டில் 41 வயதில் காசநோயால் இறந்தார்.
 
== எழுத்துக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சத்யவதி_தேவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது