சமயச் சார்பின்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி InternetArchiveBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 4:
 
== வரலாறு ==
ஐரோப்பாவில் நிலப்பிரபுத்துவ அரசுகள் அகற்றபட்டு, அந்த இடத்துக்கு முதலாலித்துவ அரசுகள் வந்தன. அப்போது ஐரோப்பிய நாடுகளில் மத ஆதிக்கத்தின் பிடியிலிருந்து அரசை மீட்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து போராட்டங்கள் நடந்தன. அப்போது , ''Secularism'' என்கிற வார்த்தையை முதன்முதலாக 1851ஆம் ஆண்டில் பயன்படுத்தியவர் ஆங்கிலேய எழுத்தாளர் [[ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியோக்]] .<ref name="தீக்கதிர்">{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=77964 | title=நாட்டின் நாடித்துடிப்பு மதச்சார்பின்மையே! | publisher=[[தீக்கதிர்]] தமிழ் நாளிதழ் | date=6 செப்டம்பர் 2014 | accessdate=6 செப்டம்பர் 2014 | author=தே. இலட்சுமணன் | pages=3 | archive-date=2016-03-04 | archive-url=https://web.archive.org/web/20160304191353/http://epaper.theekkathir.org/news.aspx?newsid=77964 | dead-url-status=dead }}</ref> இதன்பிறகு முதலாலித்துவ அரசுகளில் அரசனும் அரசும், சமயமும் தனித்தனியாக பிரிக்கபட்டன. சந்தை, அதன் வரிவாக்கம் ஆகியவற்றைப் பற்றி மட்டும் கவலைப்படுவதாக முதலாலித்துவ அரசுகள் இருந்தன. சமய சார்பற்ற தன்மை இதற்கு உதவிபுரிவதாக இருந்த இந்த நேரத்தில் சமயம் அத்தகைய உதவியை செய்வதாக அமையவில்லை. இதனால் மேற்கத்திய நாடுகளில் நிலப்பிரபுத்தவ அரசுகள் தூக்கி எறியபட்டன.<ref name="சிந்தனையாளன்2019"/>
 
== அரசியல் கொள்கையாக இருக்கிறது ==
வரிசை 30:
அனேக தமிழர் சமய நம்பிக்கைகள் உடையவர்களே. பல்வேறு காலகட்டங்களில் தமிழர் அரசியல் அமைப்புகள் சமயம் சார்ந்தே இருந்து வந்திருக்கின்றன.
 
இறைமறுப்பை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட திராவிட இயக்கங்களின் அடிப்படையில் உருவான திராவிட கட்சிகளின் தொண்டர்களும் தலைவர்களும் குடும்பத்தினரும் கூட பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளில் பல்வேறு மத திருத்தலங்களை தரிசிப்பது என்பதும் வழிபாடு செய்வது என்பதும் தமிழகத்தில் முரண்பாடான குழப்பமான நடைமுறைக் கொள்கையாக உள்ளது.<ref>http://tamil.oneindia.in/news/2004/03/24/jaya.html</ref><ref>http://tamil.oneindia.in/news/tamilnadu/durga-satlin-prays-ramar-temple-viruthunagar-208670.html</ref><ref name="dailythanthi.com">{{Cite web |url=http://www.dailythanthi.com/News/Districts/2014/10/04042908/Special-worship-in-temples-Atimukavinar-fasting.vpf |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2014-10-04 |archive-date=2014-10-04 |archive-url=https://web.archive.org/web/20141004143258/http://www.dailythanthi.com/News/Districts/2014/10/04042908/Special-worship-in-temples-Atimukavinar-fasting.vpf |dead-url-status=dead }}</ref><ref name="dailythanthi.com"/><ref>http://tamil.oneindia.in/news/tamilnadu/special-prayers-jaya-s-release-212233.html</ref><ref>http://tamil.oneindia.in/news/tamilnadu/hindus-dmk-should-abandon-their-party-asks-h-raja-210028.html</ref>
 
=== சமயம் சாரா இலக்கியங்கள்===
"https://ta.wikipedia.org/wiki/சமயச்_சார்பின்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது