சரியத்பூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 12:
1174.05 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட சரியத்பூர் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக சரியத்பூர் சதர், தமுத்தா, வெதோர்கஞ்ச், ஜாகிரியா, கோஷிர்ஹட் மற்றும் நரியா என ஆறு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. <ref name=DistrictStats>{{citation |url=http://bbs.gov.bd/WebTestApplication/userfiles/Image/District%20Statistics/Shariatpur.pdf |title=District Statistics 2011: Shariatpur |accessdate=23 February 2016 |archive-date=4 மார்ச் 2016 |archive-url=https://web.archive.org/web/20160304234955/http://www.bbs.gov.bd/WebTestApplication/userfiles/Image/District%20Statistics/Shariatpur.pdf |url-status=dead }}</ref>
 
இம்மாவட்டம் ஐந்து நகராட்சி மன்றங்களையும், அறுபத்தி ஐந்து கிராம ஒன்றியக் குழுக்களையும், 556 வருவாய் கிராமங்களையும், 1254 கிராமங்களையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் [[அஞ்சல் சுட்டு எண்]] 8000 ஆகும். தொலைபேசி குறியிடு எண் 0601 ஆகும். இம்மாவட்டம் மூன்று [[வங்காளதேச நாடாளுமன்றம்|வங்காள தேச நாடாளுமன்றத்]] தொகுதிகளைக் கொண்டுள்ளது.<ref name="SpurOnline">{{cite web |url=http://www.shariatpur.gov.bd/node/465042/%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%B0%E0%A7%80%E0%A7%9F%E0%A6%A4%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0 |title=Official Website |author=<!--Staff writer(s); no by-line.--> |date=12 March 2015 |website= |publisher= |access-date=31 December 2016 |quote= |archive-date=3 டிசம்பர் 2016 |archive-url=https://web.archive.org/web/20161203161511/http://www.shariatpur.gov.bd/node/465042/%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%B0%E0%A7%80%E0%A7%9F%E0%A6%A4%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0 |dead-url-status=dead }}</ref>
 
==பொருளாதாரம்==
"https://ta.wikipedia.org/wiki/சரியத்பூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது