சற்குணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 2:
 
==திரை வாழ்க்கை==
2009 ஆவது ஆண்டில் [[விமல்]], [[ஓவியா]] நடிப்பில் வெளியான, காதல் மற்றும் நகைச்சுவைத் திரைப்படமான [[களவாணி (திரைப்படம்)|களவாணி]] திரைப்படம் இவரது முதல் திரைப்படமாகும்.இத்திரைப்படம் ஒரு வெற்றித் திரைப்படமாக அமைந்தது.<ref>M Suganth, [http://articles.timesofindia.indiatimes.com/2010-07-19/news-interviews/28314602_1_film-critics-first-film-tamil-cinema Sarkunam's movie succeed at box office] {{Webarchive|url=https://web.archive.org/web/20120915014623/http://articles.timesofindia.indiatimes.com/2010-07-19/news-interviews/28314602_1_film-critics-first-film-tamil-cinema |date=2012-09-15 }}. The Times of India, 19 July 2010.</ref><ref>[http://www.behindwoods.com/tamil-movie-news-1/jul-10-03/kalavani-sarkunam-mani-ratnam-15-07-10.html Kalavani - Tamil Movie News - "Please do not compare me with Mani Ratnam!!!" - Kalavani | Sarkunam | Mani Ratnam]. Behindwoods.com (2010-07-15). Retrieved on 2011-09-26.</ref> 2011 ஆவது ஆண்டில் வெளியான [[வாகை சூட வா]] திரைப்படம் இவரது இரண்டாவது திரைப்படமாகும். இப்படத்தில், [[களவாணி (திரைப்படம்)|களவாணி]] திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த [[விமல்]] கதாநாயகனாக நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்கு [[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது]] கிடைத்தது.<ref>[http://articles.timesofindia.indiatimes.com/2011-05-08/news-interviews/29520383_1_first-film-sarkunam-vimal In quest of victory! - Times Of India] {{Webarchive|url=https://web.archive.org/web/20120915014601/http://articles.timesofindia.indiatimes.com/2011-05-08/news-interviews/29520383_1_first-film-sarkunam-vimal |date=2012-09-15 }} Articles.timesofindia.indiatimes.com (2011-05-08). Retrieved on 2011-09-26.</ref><ref>[[National Film Award for Best Feature Film in Tamil]]</ref> [[வாகை சூட வா]] திரைப்படம் இவரது கனவுத் திரைப்படம் என்கிறார் இயக்குநர் சற்குணம்.<ref>{{cite web|url=http://www.videos.behindwoods.com/videos-q1-09/director-interview/sargunam-vimal-24-07-2011.html |title=Director Sargunam and Vimal - Tamil Cinema Director and Actor Interview - Sargunam &#124; Vimal &#124; Vaagai Sooda Vaa &#124; Kalavani &#124; Amala Paul |publisher=Videos.behindwoods.com |accessdate=10 November 2011}}</ref> அதற்குப் பிறகு இவர் இயக்கிய நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமான ''[[நையாண்டி]]'' திரைப்படத்தை இயக்கினார்.<ref>{{cite web|title=Dhanush film title changed to 'Naiyaandi'|url=http://articles.timesofindia.indiatimes.com/2013-01-23/news-interviews/36505014_1_sotta-vazhakutty-raanjhnaa-dhanush|publisher=Times of India|accessdate=20 February 2013|archive-date=2013-04-01|archive-url=https://web.archive.org/web/20130401025827/http://articles.timesofindia.indiatimes.com/2013-01-23/news-interviews/36505014_1_sotta-vazhakutty-raanjhnaa-dhanush|deadurl-urlstatus=dead|=https://web.archive.org/web/20130401025827/http://articles.timesofindia.indiatimes.com/2013-01-23/news-interviews/36505014_1_sotta-vazhakutty-raanjhnaa-dhanush}}</ref> இத்திரைப்படத்தில் [[தனுஷ் (நடிகர்)|தனுஷ்]], [[நஸ்ரியா]] ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.<ref>{{cite web|title=Dhanush joins 'Naiyaandi' unit in Tanjavur|url=http://www.sify.com/movies/dhanush-joins-naiyaandi-unit-in-tanjavur-news-tamil-nculuJeaiaj.html|publisher=Sify|accessdate=20 February 2013|archive-date=24 பிப்ரவரி 2013|archive-url=https://web.archive.org/web/20130224022828/http://www.sify.com/movies/dhanush-joins-naiyaandi-unit-in-tanjavur-news-tamil-nculuJeaiaj.html|deadurl-urlstatus=dead|=https://web.archive.org/web/20130224022828/http://www.sify.com/movies/dhanush-joins-naiyaandi-unit-in-tanjavur-news-tamil-nculuJeaiaj.html}}</ref><ref>{{cite web|title=Nazriya Nazim is Dhanush’s heroine!|url=http://articles.timesofindia.indiatimes.com/2013-01-23/news-interviews/36505130_1_sotta-vazhakutty-raanjhnaa-dhanush|publisher=Times of India|accessdate=20 February 2013|archive-date=2013-09-25|archive-url=https://web.archive.org/web/20130925065955/http://articles.timesofindia.indiatimes.com/2013-01-23/news-interviews/36505130_1_sotta-vazhakutty-raanjhnaa-dhanush|deadurl-urlstatus=dead|=https://web.archive.org/web/20130925065955/http://articles.timesofindia.indiatimes.com/2013-01-23/news-interviews/36505130_1_sotta-vazhakutty-raanjhnaa-dhanush}}</ref> [[அதர்வா]], [[ஆனந்தி (நடிகை)|ஆனந்தி]] நடிப்பில் [[பாலா]]வின் தயாரிப்பில் 2015ஆவது ஆண்டில் வெளியாகவிருக்கும் [[சண்டி வீரன்]] திரைப்படம் இவர் இயக்கும் நான்காவது திரைப்படமாகும்.<ref>{{Cite web |url=http://www.sify.com/movies/atharavaa-sargunam-film-gets-a-title-and-buyer-news-tamil-pb2iQWaagfgfh.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2015-07-29 |archive-date=2015-08-18 |archive-url=https://web.archive.org/web/20150818151807/http://www.sify.com/movies/atharavaa-sargunam-film-gets-a-title-and-buyer-news-tamil-pb2iQWaagfgfh.html |url-status= }}</ref>
 
2014 ஆவது ஆண்டில் ''சற்குணம் சினிமாஸ்'' என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, இவரது சகோதரர் [[ஏ. நந்தகுமார்|ஏ. நந்தகுமாரை]] திரைப்படத் தயாரிப்பாளராக அறிமுகப்படுத்தினார். சற்குணத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய [[என். ராகவன்]] இயக்கிய [[மஞ்சப்பை]] திரைப்படம் இவர்களது நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படமாகும்.<ref>{{Cite web |url=http://news.moviegalleri.net/2012/12/a-sarkunam-cinemaz-manja-pai-movie-details-vimal-lakshmi-menon.html |title=A Sarkunam Cinemaz's Manja Pai Movie Details |access-date=2015-07-29 |archive-date=2013-01-04 |archive-url=https://web.archive.org/web/20130104061252/http://news.moviegalleri.net/2012/12/a-sarkunam-cinemaz-manja-pai-movie-details-vimal-lakshmi-menon.html |dead-url-status=dead }}</ref>
 
==திரைப்பட விபரம்==
"https://ta.wikipedia.org/wiki/சற்குணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது