சாம் மானேக்சா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 46:
 
== இறுதிக் காலம் ==
ராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தமிழ்நாட்டில், நீலகிரி மாவட்டத்தில் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ கன்டோன்மென்டில் தங்கி இருந்தார். 2007 ஆம் ஆண்டு கோகர் அயூப் என்பவர் ஓய்வு பெற்ற முன்னாள் பீல்டு மார்ஷல் மானெக்சாவின் மீது '1965-ல் இந்தியா பாகிஸ்தான் போரின்போது இந்திய ராணுவ ரகசியங்களை 20,000 ருபாய்கு விற்று விட்டதாக வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.<ref>{{cite web |url=http://articles.timesofindia.indiatimes.com/2005-06-03/india/27858078_1_war-plan-brigadiers-dgmo |title=1965 war-plan-seller a DGMO: Gohar Khan |author=PTI |date=3 June 2005 |work=The Times of India (website) |publisher=Bennett, Coleman & Co |accessdate=20 May 2011 |archive-date=9 ஜூன் 2012 |archive-url=https://web.archive.org/web/20120609143643/http://articles.timesofindia.indiatimes.com/2005-06-03/india/27858078_1_war-plan-brigadiers-dgmo |deadurl-urlstatus=dead |=https://web.archive.org/web/20120609143643/http://articles.timesofindia.indiatimes.com/2005-06-03/india/27858078_1_war-plan-brigadiers-dgmo }}</ref><ref>{{cite web |url=http://articles.timesofindia.indiatimes.com/2007-05-08/india/27884033_1_field-marshal-sam-manekshaw-sam-bahadur-gohar-khan |title=Military livid at Pak slur on Sam Bahadur |author=PTI |date=8 May 2007 |work=The Times of India (website) |publisher=Bennett, Coleman & Co |accessdate=20 May 2011 |archive-date=9 ஜூன் 2012 |archive-url=https://web.archive.org/web/20120609143704/http://articles.timesofindia.indiatimes.com/2007-05-08/india/27884033_1_field-marshal-sam-manekshaw-sam-bahadur-gohar-khan |deadurl-urlstatus=dead |=https://web.archive.org/web/20120609143704/http://articles.timesofindia.indiatimes.com/2007-05-08/india/27884033_1_field-marshal-sam-manekshaw-sam-bahadur-gohar-khan }}</ref> இந்திய ராணுவத்தில் ஒப்பற்ற சேவைகளைச் செய்த பீல்டு மார்ஷல் சாம் மானெக்சா உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து 2008, ஜூன் 27-ம் தேதி காலமானார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சாம்_மானேக்சா" இலிருந்து மீள்விக்கப்பட்டது