சி. சிவமகராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.7
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 13:
'''சின்னத்தம்பி சிவமகராஜா''' (''Sinnathamby Sivamaharajah'', இறப்பு: ஆகத்து 20, 2006) இலங்கை அரசியல்வாதியும், பத்திரிகையாளரும் ஆவார். இவர் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] இருந்து வெளிவந்த நமது ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியராகவும், [[தமிழர் விடுதலைக் கூட்டணி]], மற்றும் [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]] ஆகியவற்றின் முன்னாள் [[இலங்கைப் பாராளுமன்றம்|நாடாளுமன்ற]] உறுப்பினரும் ஆவார்.<ref>[http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/5271062.stm BBC Former Tamil MP killed in Jaffna]</ref> இவர் [[தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவு|வலிகாமம் வடக்கு]] பொது அமைப்புகளின் தலைவராகவும் பணியாற்றியிருந்தார்.<ref>[http://www.lankanewspapers.com/news/2006/8/8221.html Pro-LTTE media person killed in Jaffna]</ref>
 
சின்னத்தம்பி சிவமகராஜா [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டை]] மையமாகக் கொண்டு [[தமிழ்த் தேசியம்|தமிழ்த் தேசியத்தை]] வலியுறுத்தி 2002 ஆம் ஆண்டில் "நமது ஈழநாடு" பத்திரிகையை ஆரம்பித்தார். [[இலங்கை படைத்துறை]]யினர் இப்பத்திரிகை நிலையத்தின் மீது 2005 டிசம்பரில் தாக்குதல் நடத்தினர்.<ref>[http://www.sibernews.com/news/sri-lanka/-200608215122/ Sivamaharajah assassinated]</ref><ref>{{Cite web |url=http://us.oneworld.net/external/?url=http%3A%2F%2Fwww.rsf.org%2Farticle.php3%3Fid_article%3D21932 |title=Editor Murdered |access-date=2014-05-11 |archive-date=2007-09-27 |archive-url=https://web.archive.org/web/20070927010054/http://us.oneworld.net/external/?url=http:%2F%2Fwww.rsf.org%2Farticle.php3%3Fid_article=21932 |deadurl-urlstatus=dead }}</ref> அக்காலகட்டத்தில் இலங்கையில் ஊடகவியலாளருக்கு எதிராக இடம்பெற்று வந்த அடக்குமுறைகளின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்பட்டது.<ref>{{Cite web |url=http://www.asiamedia.ucla.edu/article.asp?parentid=52740 |title=Tamil media caught in ongoing conflict |access-date=2014-05-11 |archive-date=2010-07-12 |archive-url=https://web.archive.org/web/20100712111228/http://asiamedia.ucla.edu/article.asp?parentid=52740 |deadurl-urlstatus=dead }}</ref><ref>[http://www.lankaeverything.com/vinews/srilanka/20060904014736.php Intimidation of Tamil media.]</ref><ref>{{Cite web |url=http://www.wan-press.org/print.php3?id_article=12552 |title=Press Freedom, World Review, June - November 2006 |access-date=2014-05-11 |archive-date=2008-12-31 |archive-url=https://web.archive.org/web/20081231205936/http://www.wan-press.org/print.php3?id_article=12552 |deadurl-urlstatus=dead }}</ref> [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளுக்கு]] ஆதரவாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டி இவருக்கு எதிராக மரண எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.<ref>[http://www.newssafety.com/hotspots/countries/srilanka/bbc/srilanka150207.htm Sri Lanka: Jaffna journalists protest "targeting" by paramilitaries] {{Webarchive|url=https://web.archive.org/web/20080516214821/http://www.newssafety.com/hotspots/countries/srilanka/bbc/srilanka150207.htm |date=2008-05-16 }}.</ref>
 
==படுகொலை==
சிவமகராஜா 2006 ஆகத்து 20இல் அவரது வீட்டில் [[தெல்லிப்பளை]]யில் வைத்து இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது வீடு இலங்கை இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்திருந்தது.<ref>{{Cite web |url=http://www.internationalpen.org.uk/index.php?pid=33&aid=522&type=current |title=Sinnathamby Sivamaharajah 2005 |access-date=2014-05-11 |archive-date=2007-09-28 |archive-url=https://web.archive.org/web/20070928095133/http://www.internationalpen.org.uk/index.php?pid=33&aid=522&type=current |dead-url-status=dead }}</ref>
 
[[ஐநா]]வின் [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெஸ்கோ]] நிறுவனம் இப்படுகொலையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தது.<ref>[http://portal.unesco.org/ci/en/ev.php-URL_ID=22702&URL_DO=DO_TOPIC&URL_SECTION=201.html Director-General condemns murder of Sri Lankan newspaper managing director Sinnathamby Sivamaharajah: UNESCO-CI<!-- Bot generated title -->]</ref><ref>[http://portal.unesco.org/ci/en/ev.php-URL_ID=22704&URL_DO=DO_TOPIC&URL_SECTION=201.html UNESCO ]</ref> பன்னாட்டு ஊடகவியலாளர் மன்றம் பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அரசைக் கேட்டிருந்தது.<ref>{{cite news|url= http://www.freemedia.at/cms/ipi/missions_detail.html?ctxid=CH0065&docid=CMS1160987735504&category=all|date= 2007-06-25|title= Joint Mission to Sri Lanka - International Advocacy and Fact Finding|publisher= IPI|accessdate= 2007-06-25|archivedate= 2007-09-26|archiveurl= https://web.archive.org/web/20070926235431/http://www.freemedia.at/cms/ipi/missions_detail.html?ctxid=CH0065&docid=CMS1160987735504&category=all|deadurl= dead}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சி._சிவமகராஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது