சித்தரஞ்சன் அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 3:
 
== வரலாறு ==
இந்த அரண்மனை மைசூர் மகாராஜாவால் தனது சகோதரிக்காக 1916 இல் கட்டப்பட்டது. இந்த அரண்மனை மைசூர் குடும்பத்திற்கு விற்கப்பட்டது. பின்னர் அதை "பிரீமியர் ஸ்டுடியோஸ்" என்ற திரைப்பட நிறுவனத்தின் தலைமையகமாக மாற்றப்பட்டது. புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரான தி ஸ்வார்ட் ஆஃப் திப்பு சுல்தான் உட்பட பல படங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இங்கு படமாக்கப்பட்டன. தீ விபத்துக்குள்ளான பின்னர் திரைப்பட அரங்கம் மூடப்பட்டது. ஆனால் தற்போதும் பிரீமியர் ஸ்டுடியோவுக்கு சொந்தமான அதே குடும்பத்தினரால் இயக்கப்படுகிறது. 1970 களில் "கிரீன் ஹோட்டல்" <ref>{{Cite web |url=http://www.greenhotelindia.com/ |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2020-10-13 |archive-date=2021-02-20 |archive-url=https://web.archive.org/web/20210220035927/http://www.greenhotelindia.com/ |dead-url-status=dead }}</ref> என்று அழைக்கப்படும் விடுதியாக மாற்றப்படும் வரை இந்த கட்டிடம் ஒரு தனி இல்லமாக பயன்படுத்தப்பட்டது. அதே குடும்பத்தில் விடுதியிலும், ஒட்டுமொத்த குடியிருப்பிலும் இன்னும் பெரிய பங்கு உள்ளது.
 
== மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/சித்தரஞ்சன்_அரண்மனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது