சிந்தித்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 11:
 
== கோட்பாடுகள் ==
கயானியேலோ (Caianiello) கோட்பாடு: "சிந்தனை-செயல்முறைகளும் சிந்தனை இயந்திரங்களும் சிந்தனைக் கோட்பாட்டின் வெளிப்பாடுகளாகும்"<ref>{{cite web|title=Outline of a theory of thought-processes and thinking machines|last=Caianiello|first=E. R|work=Journal of Theoretical Biology|year=1961|volume=1, Issue: 2|pages=204–35|url=http://www.mendeley.com/research/outline-theory-thought-processes-thinking-machines/|accessdate=June 27, 2013|archive-date=செப்டம்பர் 22, 2013|archive-url=https://web.archive.org/web/20130922061851/http://www.mendeley.com/research/outline-theory-thought-processes-thinking-machines/|dead-url-status=dead}}</ref>
 
ஹோஃப்ஸ்டாடர் மற்றும் சாண்டர் (Hofstadter and Sander) கோட்பாட்டின் புறப்பரப்புகளும், சாரங்களும்: சிந்தனை என்பது நெருப்புக்கான எரிபொருளுடன் ஒப்புமைப்படுத்தப்படுகிறது.<ref>"Surfaces and Essences: Analogy as the Fuel and Fire of Thinking" by Douglas Hofstadter and Emmanuel Sander, 2013, Basic Books, {{ISBN|978-0465018475}}</ref>
 
ஃபெல்ட்மேன் மற்றும் லாக்ஃப் (Feldman and Lakoff) நரம்பியல் கோட்பாடு: ஒருவரின் நரம்பியல் நலன் சார்ந்து அவரது மொழி மற்றும் சிந்தனை மாறுபடுகிறது. <ref>{{Cite web |url=http://icbs.berkeley.edu/natural_theory_lt.php |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2017-08-08 |archive-date=2013-06-13 |archive-url=https://web.archive.org/web/20130613095758/http://icbs.berkeley.edu/natural_theory_lt.php |dead-url-status=dead }}</ref>
 
பாம் (Baum) கோட்பாடு: இது, கட்டமைப்பு, சக்தி, சிந்தனைகளின் வரம்புகள் ஆகிய சிந்தனையின் பல்வேறு கூறுகளை ஒருங்கிணைக்கும் ஒரு சிந்தனைப் பார்வை ஆகும்.<ref>"ThoughtForms – The Structure, Power, and Limitations of Thought: Volume 1 – Introduction to the Theory" by Peter Baum, 2013, Aesir Publishing, {{ISBN|9780988489301}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிந்தித்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது